Congratulations ma

அகில இந்திய அகிலன் ரசிகர் மன்றம் ஆரம்பிச்சி உங்களை தலைவராகவும் உதயா சிஸ் கொள்கை பரப்பு செயளாலராகவும் போட்டிருவோம்
அகிக்கு அகில உலக ரசிகர் மன்றம் வைக்கற range க்கு எல்லாத்திலயும் expert ஆயிட்டாரு![]()
நன்றி சிஸ்Anjanin keerthanai padichirken![]()
நீங்களே இப்படி ஹீரோவை டேமேஜ் பண்ணா எப்படி... இப்படி ஒத்த வார்தையில லூசுன்னு சொல்லிட்டீங்களே...நான் இந்த ஹீரோ கொஞ்சம் லூசு மாதிரி பேசுனதும் ப்ரியா மோகன் சிஸ் தான் ஆத்தர் . நம்ம கிட்ட சொல்லாம சர்ப்ரைஸா எழுதுறாங்க என்று நினைத்தேன்![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
எப்படியோ ப்ரியா என்கிற பெயர் மேட்ச் ஆகுது
பொறுப்பு பொறுப்புன்னு சுத்தி கிட்டு இருந்த ஹீரோயின் வேலைக்கு போக சோம்பேறி தனம் பட ஆரம்பிச்சுட்டா![]()
![]()
![]()
![]()
![]()
![]()
சோம்பேறியா இருந்த ஹீரோ பொறுப்பா வேலைக்கு போறாரு![]()
தவறாது எல்லா எபிக்கும் அட்டெண்டன்ஸ் போட்டதுக்கு நன்றிகள்Nirmala vandhachu![]()
![]()
![]()
நன்றி சிஸ்Superb story
போட்டியில் வெற்றி பெற மனமார்ந்த வாழ்த்துக்கள் மா![]()