இது எப்படி எப்படி நியாயம்1st update- ல பார்த்த அகிலானா இது. எவ்வளவு பக்குவம் எவ்வளவு காதல் அதிரா மேல அப்படின்னு ஆச்சரியமா தோண வைக்கறான்
Nirmala vandhachuஇதுவரை படித்து கருத்துக்கள் தெரிவித்த அனைவருக்கும் நன்றிபைனல் நினைத்ததை விட கொஞ்சம் பெருசா வந்துடுச்சு அதுனால இன்னொரு பைனல் நாளைக்கு கண்டிப்பா வந்துடும், முடிஞ்சா நைட் கொடுக்குறேன். எபிலாக் அவகாசம் இருந்தா கொடுக்குறேன். இந்த எபி இன்னும் எடிட் பண்ணல, நேரமில்லை. தவறுகள் இருந்தால் சுட்டிக்காட்டவும்.
![]()