Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

இல்லறம் துறவறமாகுமோ!! - 7

Advertisement

அருமையான பதிவு 😍😍😍.
நிறை அப்பா எவ்வளவு ஆழமான வார்த்தை.
யமுனாவுக்கு கடைசி வரை நன்றி சொல்ல வாய்ப்பே வரலையா?
தணலன் முதல் பார்வையிலேயே தொலைஞ்சு போய்ட்டான்.
 
Thirumana vaazhkai aarabiththa udaneye ippadiyaa yearkanave Nirai Devaka ku Yamuna vai pidikkavillai Ganga Thanalan FB varukirathu superb mam
 
தணல் கங்காவ நினைத்து தூங்கல 🤣🤣🤣
யமுனா தணலனை நினைத்து தூங்கல 😂😂😂😂
இது எதுவும் தெரியாமல் கங்கா மட்டும் நிம்மதியா தூங்கியாச்சு 😱😱😱😱😱

முதல் பார்வையிலே கங்கா மேல் காதல் 💜💜💜💜

இரண்டு பொண்ணுங்களை கல்யாணம் செஞ்சு கொடுத்து இரண்டு பேரும் நல்லா வாழல என்றால் அம்மா மனசு எவ்வளவு தவிக்கும் 😔😔😣😣😣😣


யமுனா தணலனை விட்டு விலகுறது என்று முடிவு பண்ணிட்டாளா 🤔🤔🤔🤔🤔
நன்றிகள் மா தங்களுடைய கருத்துகளை பகிர்ந்துக்கிட்டதுக்கு.. யமுனாவோட முடிவு என்னன்னு கதை போக போகத்தான் தெரியும்..

மோகனா பாவம்தான்
 
நிறை அப்பா....அப்போ கல்யாணம் எதற்கு, அதுவும் யமுணவை????

Interesting update ❤️
ம்ம்ம்.. யமுனாவே இன்னும் தணலனை புருஷனா பார்க்கலையே ஒரே நாளில் மாற்றம் வராதே.
 
Top