Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

இல்லறம் துறவறமாகுமோ!! - 22

Advertisement

அப்படி என்னதான் நடந்துச்சு???.
ஆளுக்கு ஒரு பக்கமா திருப்பிகிட்டு இருக்கீங்க?🤔🤔🤔🤔
 
தேவா புருசனையும் புள்ளையையும்
புரிஞ்சுக்காம இருக்கா
 
பின்ன இந்த வண்டியை எப்படி தான் கிளப்ப... இது தான் சரி மணி.... இதை நீ முன்னவே செய்து இருக்கணும்....
 
அக்கா தம்பி இரண்டு பேரும் தொழிலில் காட்டுற அக்கறையும் திறமையும் சொந்த வாழ்க்கையில் காட்டுங்க உருப்படுவீங்க 🤭🤭😝😝😝😝😝😝😝😝😝😝

மணி இப்போவாவது உன் பொண்டாட்டிய திருத்த முயற்சி பண்றியே 🙋🙋🙋🙋🙋🙋

தணலன் எங்க போனான் என்று எதுவும் சொல்லல 😣😣😣 தணலன் அக்கா புருஷனா இருக்கும் போது கூட அவன் மேல் உள்ள காதல் அப்படியே தான் இருந்தது 🤨🤨🤨🤨 ஆனால் எப்போ அவளுக்கு புருஷனா ஆனானோ 😴😴😴அப்போ இருந்து அந்த காதலையே வெறுக்க வைக்குற அளவுக்கு நடந்துக்கிறான் 🥶🥶🥶🥶🥶🥶🥶🥶🥶🥶
 
Top