Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

இல்லறம் துறவறமாகுமோ!! - 21

Advertisement

😍😍😍😍 மோகனா நல்லா நடு மண்டையில் நச்சுன்னு அடிச்ச மாதிரி தணலனை கேள்வி கேட்டாங்க 🤗🤗🤗🤗🤗🤗🤗

தணலனுக்கு மோகனா பேசின பிறகு தான் கொஞ்சம் தெளிவு கிடைச்சிருக்கு 😂😂😂😂😂😂

நிறை வளர்ப்பு தான் சரியில்லை 🤭🤭🤗 இப்போ மோகனா கிட்ட நல்ல விதமா நடந்துக்கிறா 😄😄😄 கூட இருக்க ஆட்களை பொறுத்து தான் நிறை குணம் இருக்கு 🥺🥺🥺🥺🥺

தணலன் தன் வாழ்க்கையை சீர் படுத்த தொடங்கிட்டான் 🤗🤗🤗 தணலன் மனசுல ஒன்னும் இல்லை அதனால் இயல்பா அவ பக்கத்துல இருக்கிறான் 🤣🤣🤣🤣 ஆனால் யமுனா மனசுல இருக்க காதல் அவளை இயல்பா இருக்க விடல😂😂😂😂😂😂😂


யமுனா பக்கத்தில் படுத்து நல்லா தூங்கிட்டான் 🤩🤩🤩 அவளுக்கு தான் ஒரே வெக்கமா இருக்கு 🤣🤗🤣
 
Last edited:
கணவன மனைவி புரிஞ்சுகிட்டா
கணவன் முழுமூச்சா
யமுனா தான் வாழ்க்கைனு
தனிக்குடித்தனம் நல்ல முறையில்
நடத்தனும்
நிறை யமுனா பாட்டிய
புரிஞ்சுக்கனும்
 
Top