Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

இல்லறம் துறவறமாகுமோ - 11(b)

Advertisement

Madhusha Vanjikodi

Well-known member
Member
ஹாய் ப்ரண்ட்ஸ் 👋👋👋👋👋

இல்லறம் துறவறமாகுமோ அடுத்த அத்தியாயம் பதிவிட்டுள்ளேன்... 🤩🤩🤩😍😍😍😍 படித்துவிட்டு தங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன் ♥️♥️♥️

 
அடப்போங்கம்மா எவ்வளவு ஆசையா படிக்க ஓடோடி வந்தேன் 😡😡😡 இப்படி என்னை ஏமாத்திட்டீங்களே 🤨🤨🤨🤨🤨

யமுனா ஏன் ஷாக் ஆகி நின்னா என்று தெரிஞ்சக்கலாம் என்று வந்தேன் 🤦🤦🤦🤦🤦🤦🤦
நடுவில் ஒரு இடத்தில் யமுனாவ ஹாஸ்பிட்டல் கூட்டிட்டு போனாங்க 🤔🧐 கங்கா ஸ்கூலில் இருந்து வந்தாள் என்று இருக்கு 🤔🧐🤔🧐🧐🤔
எனக்கு கங்கா தணலன் லவ் ஸ்டோரி எல்லாம் வேண்டாம் 🙅🙅🙅🙅 யமுனா தணலன் லவ் ஸ்டோரி 💜💜💜 தான் வேண்டும் 🙋🙋🙋🙋🙋🙋

யமுனை சிவனுக்காக(தணலன்) தவம் இருக்க 🧘🧘🧘🧘🧘
சிவன் (தணலன்) கங்கைக்காக தவம் இருக்க 🧘🧘🧘🧘🧘🧘

கங்கை எதையும் கண்டுக்காமல் அதோட வழியில் ஓடிட்டு இருக்கு 🤣🤗🤣🤗🤣🤗

 
Top