Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

இல்லறம் துறவறமாகுமா _ விமர்சனம்..

Advertisement

Mrs beena loganathan

Well-known member
Member
கதை :
இல்லறம் துறவறமாகுமா

ஆசிரியர்: மதுஷா வஞ்சிக்கொடி

நாயகன் : தணலன்
நாயகி : கங்கா யமுனா

இல்லறத்தின் இனிமையே இருவரின் புரிதலும் நம்பிக்கையும்
இரு இதயங்களின் காதல்
இடமாற்றமும்
இரு உள்ளங்களின் அன்பு பரிமாற்றமும்...
இது இல்லாத இல்லறம் நல்லறமாக முடியுமா???

இனிதே சென்ற இல்லறம் இடையில் இழந்திட இழந்திட்ட இன்பத்தை
இனி யார் மீட்டி தருவார்கள்????

மனைவியை இழந்து மகளுடன் தனித்து மகளுக்காக வாழும் மன்னவன்
மறுமணத்தை ஏற்க காரணம் என்னவோ????

மணமாகி இருவரும் தனித்து இருக்க
மனம் விட்டு பேசாமல் மனதுக்குள்ளே தனித்து மருகி நின்றால்
மனமாற்றம் இல்லாமல்
மாற்றங்கள் நடப்பது எப்படி??????

மனைவியாய் வந்தவள் அனுசரித்து போவதை நினைத்து மகிழ்வதா மகளின் கோபத்தை நினைத்து வருத்தப்படுவதா என இருதலை கொள்ளியாக மனைவிக்கும் மகளுக்கும் நடுவில்
மாட்டிக் கொண்டு முழிக்கும் தணலன்.....

அமிர்தாவிடம் தன்மையாய் பேசுவதும் தன் காதலியிடம் காதலாய் தனித்திருப்பதும்
தன் மகளிடம் அன்பாய் துடித்திருப்பதும்
தன் மனைவி யமுனாவிடம் தள்ளி நின்று தவிர்ப்பதும்
தன் வாழ்க்கையின் எண்ண ஓட்டத்தை நினைத்து தவிப்பதும்
தன்னை நினைத்தே
தவறு செய்து விட்டோமோ என துடிப்பதும்
திக்கு தெரியாமல் தவிக்க
தெய்வமே துணை என தூணில் சாய்ந்து இருக்க
தணலனின் வாழ்வு
தாங்காத பாரம் தான்.....
💜💜💜💜💜💜💜💜
சிறுவயது காதல்
சிரித்து மகிழ்ந்த காலம் சிதைந்து விட
சற்று மனதை திடப்படுத்தி
சரி செய்து.... தாயுடன் தனித்து வாழும் யமுனா சோகமாய் இருந்த வாழ்வில்
சாதகமாய் மீண்டும் தன் காதல் கைகூட சந்தோஷத்தை அனுபவிக்க முடியாமல் சோகத்தில் தத்தளிக்கும் சிறை பறவையாய் சிக்குண்டு தவிக்கும் யமுனாவின் வாழ்வும்
சோகமே....

💐💐💐💐💐💐💐💐
தந்தை மட்டுமே
தனக்குத் துணை என தந்தையின் பாசத்தை யாருக்கும் பங்கிட்டு
பகிர பிடிக்காத
தாயை இழந்த நிறை....
தந்தையின் மறுமணத்தை எதிர்க்க...
தான் கேட்ட விஷயங்களில் யமுனாவை எதிரியாய் பாவிக்க
உண்மை அறிந்ததும் தவித்திடும் சிறு பிள்ளை பிழைகள் செய்து இன்னல்களை கொடுத்து
உண்மை அறிந்ததும் தவித்திடும் அறியா பேதை.....
💜💜💜💜💜💜💜💜
கங்கா 💕 தணலன்
கண்டதும் காதல்
காதலித்து கரம் பிடித்து
காதல் பரிசாக
கணவனிடம் மகளை தந்து விட்டு
காற்றில் வரைந்த ஓவியம் போல
கலைந்து சென்றது தான்
காலம் செய்த சதியோ....
♥️♥️♥️♥️♥️♥️♥️♥️
மகள்களைப் பெற்ற மகராசி மோகனா....
முதல் மகளை இழந்து
மகளின் மகளை பார்த்துக் கொள்ள __ தன் மற்றொரு
மகளையே
மறுமணம் செய்து கொடுக்க....
மகளின் மணவாழ்க்கை மகிழ்ச்சியில் இல்லை என்பதை நினைத்து மனதால் வாடும் தாய் மகளுக்காக பொறுத்துக் கொண்டு செல்வதும் அதே மகளுக்கு அநீதி நடக்கும் போது அதை எதிர்த்து நிற்கும் போதும்
சபாஷ் தாய் மோகனா......
👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻
அக்காவின் அரவணைப்பு
அழகு தங்கை யமுனா மேல்
அன்பு செலுத்தி
அறிவுரை தந்து
அம்மா போல பாசம் வைக்கும்
அக்கா கங்கா....
அக்கா தங்கை அருமை....
தன் காதலன்
அக்காவின் கணவன் அத்தான் என தெரிந்து அவள் விலகுவதும்
அக்கா விட்டுச் சென்ற வாழ்வில்
அக்கா மகளுக்காக
அவளின் காதலுக்காக
அவள் வாழ்வு மீண்டும் தொடருவதும்
அவளுக்கு கிடைத்த
வரமா சாபமா????
💕💕💕💕💕💕💕💕
பணமும் அந்தஸ்தும்
பதவியும் தந்த போதை
வீம்பு பிடித்து நிற்கும் தேவாவின் வாழ்வை அழித்திட.....
மணியின் பொறுமையும்
மறைக்க முடியாத நேசமும்
மனைவியின் கண்ணீர்
மணியின் மனதை அசைத்திட....
மணி தேவா
மணவாழ்வு தொடக்கம் மகிழ்ச்சி....

பாசமும் நேசமும்
பரிவும் பிள்ளைக்காக
விட்டுக்கொடுக்க..
புது பந்தம் பிள்ளைகள் உடன்
நிறைவாக மாறிட
வாழ்வின் சந்தோஷமும் நிம்மதியும் இதுவே என
புரிய வைத்திடும் கதை.....
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
அவனின் ஆழமான புரிதலில்
அவளின் அளவில்லாத அன்பில்
அவனுள் அவளும்
அவளுள் அவனும்
அடுத்த கட்டமாக
அவர்களின் இல்லறம் நோக்கி....
அனைத்தும் சுபம்....

இல்லறம் நல்லறமாக
அத்தியாயத்தின்
இறுதியில்
அறிவுரை கூறி
இனிதே நிறைவு
செய்த விட்டீர்கள்....
👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻
வாழ்த்துக்கள் மா
வாழ்க வளமுடன் 👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👍🏻👍🏻💐💐💐💐💐
 
தாங்க்யூ சோ மச் க்கா ♥️♥️♥️♥️♥️ உங்க விமர்சனத்தை படிச்சிட்டே இருக்கணும் போல இருக்கு 😁😁😁😁😁 ஒவ்வொருத்தரோட உணர்வுகளையும் உங்களோட கவிநடையில் ரொம்ப அழகா சொல்லியிருக்கீங்க க்கா 🤗🤗🤩😁😁🤗🤩
 
Romba romba superaa irunthuchu
Thanalan and ganga athigamana neram avangala padikum pothu next ena nu thaa thonum. Will u pls give an epilogue
கண்டிப்பா கொடுப்பேன் சிஸ். போட்டிக்கதைக்கான டைம் முடிஞ்சிடுச்சி. ரிசல்ட் அறிவிச்சதும் எபிலாக் நிச்சயமாக தருவேன்
 
கண்டிப்பா கொடுப்பேன் சிஸ். போட்டிக்கதைக்கான டைம் முடிஞ்சிடுச்சி. ரிசல்ட் அறிவிச்சதும் எபிலாக் நிச்சயமாக தருவேன்
Woww. Semma. Eagerly waiting
 
Top