இலக்கணம் பெண்மையே!... Pre final epi

Advertisement

தேவி உறுதியாக நின்று குமரனை மாமியார் வீட்டுக்கு அனுப்பி விவாகரத்து செய்ய கையெழுத்து போட வைச்சுட்டாங்க.
சித்ரா குமரனை திண்ணையில் தான் படுக்க சொன்னால் இன்னும் நன்றாக இருக்கும்.
பாண்டியம்மா சுயநலம்😡😡 தேவி மீனாட்சி பையனை வளர்க்கறதுனால குமரனுக்கு சம்போட்டுக்கு வரல. தேவி வேற குழந்தையை வளர்த்தால் கண்டிப்பாக சம்போட்டுக்கு வந்திருக்கும்.
 
நோ அப்புடி யெல்லாம் சொல்லப்புடாது சிஸ். நம்பிக்கை துரோகிக்கு தக்க தண்டனை கிடைக்கனும்.
கிடைக்கணும் ஆனா கிடைக்காது நம்ம சமூகம் அப்படி
அவனுக்கு இப்போ பசங்க support இருக்கு
பார்ப்போம்
 
குமாரன் கூட ஊர் சுத்த அனுப்புவீங்க என்னு பாத்த முழுசஅத்துவிட்டுட்டிங்
 

Advertisement

Advertisement

Back
Top