தேவி உறுதியாக நின்று குமரனை மாமியார் வீட்டுக்கு அனுப்பி விவாகரத்து செய்ய கையெழுத்து போட வைச்சுட்டாங்க.
சித்ரா குமரனை திண்ணையில் தான் படுக்க சொன்னால் இன்னும் நன்றாக இருக்கும்.
பாண்டியம்மா சுயநலம்
தேவி மீனாட்சி பையனை வளர்க்கறதுனால குமரனுக்கு சம்போட்டுக்கு வரல. தேவி வேற குழந்தையை வளர்த்தால் கண்டிப்பாக சம்போட்டுக்கு வந்திருக்கும்.
சித்ரா குமரனை திண்ணையில் தான் படுக்க சொன்னால் இன்னும் நன்றாக இருக்கும்.
பாண்டியம்மா சுயநலம்