இலக்கணம் பெண்மையே! Final 2

Advertisement

idhuvaraikum saalavoda azhugaya thaan padichom ini avaloda chinna chinna sandhoshangal padikanum .. ava kuzhandaigaloda sandhoshama sirichu pesi enjoy pannanum adha paarthu prakash vedhumbanum .. idhellam kudukaama ava mugathula siripe illaama senjadhu thaan thaanu thudikanum .. neraya scope iruku innum ezhuda ..at;east oru 3 epi ava happiness venum ..
Nijamaa saalavoda sandosham paakanum .. pls few epi ava pillaingaloda ava foreign trip poramadiri illa fun and happy moments kudunga
 
மிக அருமையான பதிவு.இதுதானே இங்க எதார்த்தம்.. ஆனா சாலா ஓட வார்த்தைகள் நெற்றி பொட்டில் அடித்த மாதிரி இருந்தது. நேத்து தான் உங்க ஸ்டோரி படிக்க ஆரம்பித்தேன். உங்கள் வரிகளுக்கு நான் விசிறி.. சில இடங்களில் இதயம் கனத்த உணர்வு. மிக அருமையான கதை
 
sala 😍 😍 😍 😍
Ava vali ennaikum pogathu
ava pasangaluku Kaga than unnai sethu iruka
Nethi adi badil sala
Ava Prakash um kedayathu Shalini um kedayathu 😍😍😍😍😍🤩🤩🤩🤩🤩
 

Advertisement

Advertisement

Back
Top