சாலா பிள்ளைகளோடு மதுரை சென்றால் இதுங்க ரெண்டுக்கும் கொண்டாட்டம் ஆகப்போகுது.
H Helen jesu Well-known member Member May 7, 2024 #41 சாலா பிள்ளைகளோடு மதுரை சென்றால் இதுங்க ரெண்டுக்கும் கொண்டாட்டம் ஆகப்போகுது.
G Geethazhagan Well-known member Member May 7, 2024 #42 அஜய் சூப்பர். சாலாவின் நிலையை படிக்கும் போதே மனசெல்லாம் என்னமோ செய்கிறது. கதை தான்னு தெரியுது, ஆனாலும்கஷ்டமா இருக்கு
அஜய் சூப்பர். சாலாவின் நிலையை படிக்கும் போதே மனசெல்லாம் என்னமோ செய்கிறது. கதை தான்னு தெரியுது, ஆனாலும்கஷ்டமா இருக்கு
saru Well-known member Member May 7, 2024 #43 Ada paaavi Mothamum tholachitana Pasanga sala nizhai aduthu enna Ivanalaum yarum ila ma road la nikanum Nipan Niruthuva anda pannada Ajay super
Ada paaavi Mothamum tholachitana Pasanga sala nizhai aduthu enna Ivanalaum yarum ila ma road la nikanum Nipan Niruthuva anda pannada Ajay super
S Suheera Nusry Well-known member Member May 7, 2024 #46 Very good, Sala. ரொம்ப சரியான, தைரியமான முடிவு..... எந்த பிரச்சினையிலும் தன்னம்பிக்கையோடு தெளிவா முடிவெடுக்கணும்னு கத்து கொடுக்கறீங்க...
Very good, Sala. ரொம்ப சரியான, தைரியமான முடிவு..... எந்த பிரச்சினையிலும் தன்னம்பிக்கையோடு தெளிவா முடிவெடுக்கணும்னு கத்து கொடுக்கறீங்க...
Dharani Well-known member Member May 8, 2024 #48 பிரகாஷ் உன்னோட சபலம் எங்க கொண்டு வந்து நிறுத்த போகுதுனு தெரியல.... ஷாலினி லேசுபட்ட ஆள் இல்லனு தெரியுது... அஜய்க்கு உண்மையா தெரிஞ்சா பிரகாஷ் நிலமை... சாலா மதுரை போன இவுங்க இங்க இன்னும் கொண்ட்டாமா இல்ல போகும்... அதுக்கு நீ விடலாமா
பிரகாஷ் உன்னோட சபலம் எங்க கொண்டு வந்து நிறுத்த போகுதுனு தெரியல.... ஷாலினி லேசுபட்ட ஆள் இல்லனு தெரியுது... அஜய்க்கு உண்மையா தெரிஞ்சா பிரகாஷ் நிலமை... சாலா மதுரை போன இவுங்க இங்க இன்னும் கொண்ட்டாமா இல்ல போகும்... அதுக்கு நீ விடலாமா