இலக்கணம் பெண்மையே! அத்தியாயம் 5

Advertisement

அஜய் சூப்பர். சாலாவின் நிலையை படிக்கும் போதே மனசெல்லாம் என்னமோ செய்கிறது. கதை தான்னு தெரியுது, ஆனாலும்கஷ்டமா இருக்கு
 
Very good, Sala. ரொம்ப சரியான, தைரியமான முடிவு.....

எந்த பிரச்சினையிலும் தன்னம்பிக்கையோடு தெளிவா முடிவெடுக்கணும்னு கத்து கொடுக்கறீங்க...
 
பிரகாஷ் உன்னோட சபலம் எங்க கொண்டு வந்து நிறுத்த போகுதுனு தெரியல.... ஷாலினி லேசுபட்ட ஆள் இல்லனு தெரியுது... அஜய்க்கு உண்மையா தெரிஞ்சா பிரகாஷ் நிலமை...

சாலா மதுரை போன இவுங்க இங்க இன்னும் கொண்ட்டாமா இல்ல போகும்... அதுக்கு நீ விடலாமா
 

Advertisement

Advertisement

Back
Top