ஷாலினி - துரோகத்தில் விளைந்த உறவில் நேர்மையை எப்படி எதிர்பார்கற ?குடும்பம் வேணும்னு நினைக்கறவ அதுக்கான கட்டுப்பாடுகளையும் ஏத்துக்கனும். ப்ரகாஷ் மேல் 50% தப்பு உன் விஷயத்தில் இருக்கிறது. உன் மேலும் 50% தப்பு இருக்கிறது. அவன் அனுபவிக்கற தனிமை, ஓதுக்கம், மரியாதை, நம்பிக்கையின்மை தான் அவனுக்கான தண்டனை. உனக்கும் இது எல்லாமும் கூட வல்லூறுகளின் பார்வையும். இவ்வளவு சௌகர்யங்கள் செய்து கொடுத்து பார்த்து,பார்த்து செய்த சாலாவுக்கு துரோகம் செய்ய முடியும்னா நீ எந்த மூலைக்கு? அழகா இன்னொரு திருமணம் செய்து வாழ்க்கையை கொண்டு சென்றிருக்கலாம்.