இலக்கணம் பெண்மையே!... அத்தியாயம் 13.2

Advertisement

Am having so much in mind but I couldn’t pen down here … one thing I can say is , Author shall narrate as prakash regret each and every minute in his life till his death, He must suffer and embarrass himself in front of his kids.. the shameful act cannot be forgotten or tolerated
Author Mam , in the flow you should also added how Sala suffered seeing them in Goa
# this is a story but at least one in 100 men or women are not loyal to their husband, even few years back my neighbour cheated his wife, they changed the house, school and everything but they are living together😞😞 no matter what happens life goes
Yes கோவா வில் அவர்களை பார்த்த அந்த உணர்வுகளையும் தெரிய படுத்தி இத்தனை நாள் தான் அனைத்தும் தெரிந்து ம் மொவுனமாக இருந்த காரணத்தை அவன் மண்டையில் உரைக்கும் படி கூறவேண்டும்
 
யதார்ததமான , உறுதியான பதிலடி. சாலா உன்னை நம்பி தான் நீ. இவ்ளோ அவனை சார்ந்து, அவனுக்காக இருந்துருக்க வேணாம். அதீத அன்பும், அடக்கி வைக்கப்பட்ட ஆசைகளும் அது கணவனின் துரோகத்தோடு சேர்ந்து சாலா மனதை நொறுக்கிவிட்டது. தண்ணியடிக்கறது, ஊர் சுத்தறது , முறை தவறிய உறவு எல்லாம் என்ஜாய்மெண்ட் ?! பூமர்ன்னு சொன்னா கூட தப்புன்னு சொல்றத நிறுத்த கூடாது. அப்புறம் சரி தப்பு எது தெரியாம போய்டும். கொஞ்ச நாள் முன்ன ஒரு டிவி ஷோ 'தண்ணி' பத்தி டாபிக். சில மனைவிகளே வெளியில விழுந்து மானம் போகாம, சோசியலைசிங் காரணங்களுக்கு , ஸ்டெரஸ்க்கு கொஞ்சமா குடிச்சா தப்பான்னாங்க. எனக்கு புரியல ஆடை அணியாதவன் ஊரில் ஆடைகட்டுபவன் பைத்தியமா இல்ல பத்து பேர் சேர்ந்து காக்கா வெள்ளைன்னா உண்மையாயிடுமா? நான் தப்பா சொல்லனும்ன்ற மோட்டிவ்ல சொல்லல இதையெல்லாம் எப்படி சகஜமான விஷயமாகிவிட்டது(mainly thro media)?
ஆனா சாலா தைர்யத்துக்கு, அவன் முன்னாடி அழ தேவையில்லன்னு நின்னு பேசியதற்க்கும் சல்யூட் 👍👏. வெல்டன் சாலா.
சரியா சொன்னீங்க.....இப்ப எல்லாம் தண்ணி அடிக்கறது தப்பே இல்லைனு‌ குழந்தைகளுக்கு சொல்லறது போல தான் young parents நடந்துக்கறாங்க....

Airport immigration ல பாருங்க many families(parents of 5 to 15 yrs kids) went to abroad for vacation bringing duty free alcohol infront of their kids....எங்க போய்ட்டு இருக்கோம்னு புரியலை....என்ன சொல்லறதுனு தெரியலை....
 
😍😍😍

சாலா பேசின பேச்சுக்கு, எதுக்கும் மாமனுக்கு ஒரு பாட்டை போட்டு வைப்போம்...🤭🤭😜😜

Yedhukum night viboothi poositu padunga. Poiyum poiyum prakash-kku ennoda paattai pottutiyennu ketu chinna kounderoda aavi unga kannai kuthaamal irukkadhaan indha alert-i kudukkaren.
 
It's good she conveyed her emotional outburst strongly without breaking down
Please don't finish the story without punishing both backstabbing cut throat criminals
Even now shalini sani is thinking of becoming his second wife and pakki prakash is cooly explaining how everything happened to Sala Insensitive creatures....
 

Advertisement

Advertisement

Back
Top