Nice update maa. Episode was in expected lines. Indian society will never change basically it's male dominated n women r only a status symbol n property for them like pets.
சாலா குழந்தைகளுக்காக அப்பா … என்ன ஒரு மன தைரியம்.
கடைசியல் அவள் சொல்லும் கதை அடேங்கப்பா… தான்
Super epi
இனி இவங்க வாழ்க்கையில் ஷாலினி வராமலிருந்தா நல்லா இருக்கும்
அதாவது சாலா வாசித்த கதைப்படி…பிரகாஷும் தான் தப்பு செய்யத் “தூண்டிய” சாலாவை, அது அவனுக்குக் கொடுக்கும் மனவுளைச்சல் காரணமாக் கொல்லலாம்
ஏனென்றால் கதையில் தவறு செய்தது மனைவி, செய்யத் தூண்டியது கணவன்.
சாலா உடல் நிலை சரியில்லாமல் போனது பிரகாஷ் அ தப்பு செய்ய தூண்டியதுன்னு சொல்லலாம்னா அந்த இடத்தில் ஷாலினி இல்லன்னாலும் வேற யாரு கூட போனாலும் சரின்னு சொல்லுவீங்களா சிஸ்.
பிரகாஷ் க்கு என்ன மன உளைச்சல். அவன் நல்லா ஜாலியா இங்கேயும் foreign லயும் tour போயிட்டு ஹனிமூன் தானே கொண்டாடினான்.
இப்பவும் சாலா தனியா கேட்டு இருந்தா அவன் செஞ்சது சரின்னு சாதிச்சிருப்பான்.
ஊராருக்கு தெரிஞ்சு போலீஸ் கேஸானது மன உளைச்சல் ஆச்சின்னா அதுக்கு காரணம் சாலா கிடையாது. இல்ல சாலா தான் காரணம்னு நினச்சு கத்தியால குத்துனா நிரந்தரமா மாமியார் வீட்டுக்கு வப்பாட்டியோட tour போகலாம்.
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.