Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

இலக்கணம் பெண்மையே! அத்தியாயம் 12

Advertisement

💖💖💖
பிரகாஷ் அப்பா 👌👌👌👌

சாலா சொன்ன கதையில் நாயகன் நாயகிய தவிக்க விட்டிருக்கான். வெளிநாட்டுல அரவணைக்க சொந்தங்களும் இல்லாத நிலையில் நாயகி தடம் மாறி போறா. அது சூழ்நிலை காரணமாகன்னு சொன்னாலும் சரியில்லை. தப்பு தான். ஆண் என்றால் சரி பெண் என்றால் தப்புன்னு இல்ல. யார் ஒழுக்கம் தவறுனாலும் தப்பு தான்.

இங்கே ஒரே வீட்டில் பொண்டாட்டி உடல்நலம் சரியில்லாமல் இருக்குற நிலையில் ஷாலினிய தேடிப் போயிருக்கான். இப்பவும் அவன் மேல் case இருக்குறப்ப ஷாலினிய யோசிக்கல. Caseல இருந்து வெளி வந்த உடனே அவளோட நினைப்பு வந்தா பின்ன ஏன் எனக்கு நீ தா முக்கியம் னு dialogue சொல்லணும். பிரகாஷ் இன்னும் திருந்தல.

சாலா குழந்தைகளுக்காக மட்டுமே caseஅ வாபஸ் வாங்கியிருக்காங்க. அவனைப் பத்தி யோசிக்க ஒண்ணும் இல்லன்னு ஒதுங்கிட்டாங்க. ஆனா அத அவன் இப்பவும் ஷாலினிக்காக use பண்ண பாக்குறான். நீ கால்ல விழுந்ததுக்காக ஒன்ன விடல. பிள்ளைகளுக்காக தா விட்டுருக்காங்க. இனியாவது திருந்தப் பாரு.

ஆனா ஊரறிய அவமானப்பட்டும் பிரகாஷ் & ஷாலினி........ தொடச்சிட்டு போற டேஷ்கள ஒண்ணும் சொல்றதுக்கு இல்ல
 
Last edited:
அருமையான பதிவு 😰😰😱😱
சாலா..... கதையின் மூலம் சொல்ல வந்தது நீங்க (பிரகாஷ்) என்னை கொல்லவும் வாய்ப்பு இருக்கு என்பது....சரியா 🙄🙄🙄

சுலோச்சனா & பாண்டியம்மாள்....உங்க அட்வைஸ் பிரமாதம் 😡😡😖😖🤬🤬🤬😤😤 கிளம்புங்க காத்து வரட்டும் 🤬🤬😡😡😡😕😕😕☹️☹️

பெண்ணுக்கு பெண் தான் எதிரி என்பது எத்தனை யுகங்கள் போனாலும் மாறப் போறதில்லை 😰😰😰

ஷாலினி....பிரகாஷை விட்டாலும் இவன் அவள விட மாட்டான் போல 😡😡🤬🤬😤😤
ருசி கண்ட பூனை பாலைத் தேடித் தான் போகும் 😥😥😥😥

என்னைப் பொறுத்த வரை சாலாவின் நிலையை விட ஷாலினியின் நிலை எவ்வளவோ தேவலாம் என்று தோணுது ☹️☹️☹️
ஷாலினி அவளுடைய வாழ்க்கையை அவ விருப்பம் போல சுதந்திரமாக, எண்ணம் போல உல்லாசமாக வாழறா...!!!

சாலா.... குடும்பம், குழந்தை குட்டி என்று வாழ்ந்து என்ன கண்டா வாழ்க்கையை தொலைச்சுட்டு நிக்கிறா 😒😒😒😒 பிள்ளைகளுக்காக தனியாக போய் கஷ்டப்பட்டும்.... பிள்ளைங்க அப்பா என்று தான் உருகுதுங்க 😥😥😥😥 அவளுக்கு மிஞ்சுனது வலியும் வேதனையும் தான் 😰😰😰

ஷாலினியை இந்த சமூகமும் , உறவுகளும் தப்பா பேசும் தான்... எத்தனை நாளைக்கு பேசுவாங்க ஒரு நாலு நாளைக்கு அதுக்கு அப்புறம் அவங்கவங்க வேலையை பார்த்துட்டு போய்டுவாங்க 😕😕😕😕

ஏன் சாலாவை பேசவில்லையா என்ன கேஸை வாப்பஸ் வாங்கும் அளவுக்கு எவ்வளவு பேச்சு 😱😱😱😱
இன் அவள் எதிர்காலத்தில் இந்த சமூகத்துடன் போராடி தொழிலில் ஜெயித்து லேடி அம்பானியாக ஆனாலும்... அவளுக்கு கிடைக்க போவது...புருஷனை தக்க வெச்சுக்க தெரியாமல் வாழ்க்கையை தொலைத்த ஏமாளி என்கிற பட்டம் தான் 😥😥😥😰😰😱😱

View attachment 8909
உண்மைதான் சிஸ் நீங்க சொல்றது.பொண்ணுங்களுக்கு பொண்ணே தான் எதிரி.
ஷாலினி பிரகாஷை வுட மாட்டா.
பிரகாஷூம் ஷாலினிய வுட மாட்டான்.
ஆனா கடைசில பாதிக்கப்பட்ட சாலாக்கு நியாயம் கிடைக்கது போல.
அஜய் கூட இருப்பான்னு நெனச்சா அவனும் அப்பா அழறதை பாக்க முடியலை ன்னு சொல்லிட்டான்.
 
பிரகாஷ் ஷாலினி ரெண்டும் திருந்தாத ஜென்மம்... ஏதோ ஒரு soft corner திரும்ப ரெண்டு கிட்ட வரப்போகுது....
பெருசுங்க அனுசரிச்சு போ அதை தவிர வேற சொல்ல மாட்டாங்க... இப்போ ஏதோ வெளிய தெரிஞ்ச அதிர்ச்சி யில் இப்படி இருக்கான். .. இதையே சாலா பேசாமல் இருந்தா என்ன இப்போ தப்பு தான் அதிக்கு பேசாமல் இருப்பீயானு பொங்குவான்
 
Top