இலக்கணம் பெண்மையே! அத்தியாயம் 10

Advertisement

Nice update ma. Shalini oda nalla irrukarche prakash ku pasanga nayabagam varalaya. Eppo enna evan over performance kudukaran. Pavam andha aju enime thaan Avan ella asingamum ketka vendi irrukkum. Adhu kalathkkum irrukum. Andha payyanala endha kandraiviye life long maraka mudiyadhu. Andha Shalini ellam nadu road la pichai edukka vidanum. Aduthavam kudumbam azicha edhu thaan nadakkum. Prakasha veliye vara vida koodadhu. Jail la Avan kooni kurugi saganum.
 
Nice ud 🥺🥺🥺🥺
அஜய்...பிள்ளையோட நிலையை கண் கொண்டு பார்க்க முடியல 😨😨😰😰😱😱

தந்தையின் நொடி நேர சலனம் குடும்பத்தை எங்கு கொண்டு வந்து நிறுத்தியிருக்கு 😧😧😧

பிரகாஷ்.... வக்கீலுக்கு செலவு செய்ய காசு இருக்கா...???!!!
எங்கு இருக்கும் அதைத் தான் அத்த மகளோடு ஐரோப்பா டூர், பீஸா, பர்கர், ஒயின், பீர் என்று கரைச்சாச்சே 🤬🤬😡😡😤😤

தம்பிகளும் நியாயத்தின் பக்கம் என்று சொல்லிட்டாங்க 😯😯😯
ஒரு வருஷமா பிள்ளைகளின் படிப்பைப் பற்றி கூட யோசிக்காமல் அத்த மகளோடு கூத்தடிச்சதற்கான செலவு....
(மானம், மரியாதை, மதிப்பு, கௌரவம்) இதெல்லாம் தான் 🤬🤬😤😤😡😡
உன்னோடு சேர்த்து உன் குடும்பத்தின் எதிர்காலத்தையும் வீதிக்கு இழுத்துட்டு வந்துட்ட 🤬🤬😤😤😡

செய்த தவறு வெளியே தெரியாத வரை இனித்தது 🤬🤬😤😤 தற்போது சந்திசிரிச்ச பிறகு அழுது என்ன பிரயோஜனம் 😕😕😕☹️☹️😕

சாலாவின் வாக்குமூலம் என்னவோ...???!!!
 
Last edited:
பாவம் அஜய் and அஞ்சு நிலை.

ஷாலினி அம்மா இத்தனை நாள் கோமால இருந்தாங்களா என்ன. என்னதான் பொண்ணை சொந்தக்காரங்களை நம்பி விட்டுருந்தாலும் இவங்க நடுவுல வந்து வந்து பார்த்துருக்கணும் தானே.

பிரகாஷ் தம்பிங்க நல்லவங்க தானா. இல்லை வேற எதுவும் plan இருக்குமா?

சாலா என்ன வாக்குமூலம் கொடுப்பா?
 

Advertisement

Advertisement

Back
Top