Last edited:
கண்டிப்பா போடனும் ஜி..... இந்த பிள்ளை நம்மளை முதல் எபிசோட்லயே பதற வக்கிறாப்ல.....முடியலபொங்கலுக்கு எல்லாரும் கொலவை போட ரெடி ஆகுங்க இந்த முறை ஹீரோ ஹீரோயினுக்கு இல்லை நேரடியாக ஆராதனாக்கு தான் பொங்கலோ பொங்கல்