இலக்கணம் பெண்மையே அத்தியாயம் 1

Advertisement

பதினேழு வயசுல பையனையும் வயசுக்கு வரப் போற பொண்ணையும் வச்சுக்கிட்டு என்ன வேலை பார்க்குறான்.
படிச்சதும் நேத்து ஒரு தொலைக்காட்சியில் ஏதேர்ச்சையா பார்த்த ஒரு தொடரோட விளம்பரம் தான் நியாபகம் வந்தது...இதைவிட மோசமாக இருந்தது.....

அந்த சூப்பர் ஹிட் தொடர் எதுன்னு உங்க கற்பனைக்கு
 
Last edited:
படிச்சதும் நேத்து ஒரு தொலைக்காட்சியில் ஏதேர்ச்சையா பார்த்த ஒரு தொடரோட விளம்பரம் தான் நியாபகம் வந்தது...இதைவிட மோசமாக இருந்தது.....

அந்த சூப்பர் ஹிட் தொடர் எதுன்னு உங்க கற்பனைக்கு
கோபி என்கிற லூசு பத்தின்னு நினைக்குறேன்...
 
படிச்சதும் நேத்து ஒரு தொலைக்காட்சியில் ஏதேர்ச்சையா பார்த்த ஒரு தொடரோட விளம்பரம் தான் நியாபகம் வந்தது...இதைவிட மோசமாக இருந்தது.....

அந்த சூப்பர் ஹிட் தொடர் எதுன்னு உங்க கற்பனைக்கு
நல்லவேளை நான் சீரியல் பார்க்குறது இல்லை....

ஆனா நிஜத்துலயும் இந்த மாதிரி மனுஷங்க இருக்க தான் செய்றாங்க... ரொம்ப மரியாதை வச்ச ஒருத்தர் இப்படின்னு கேள்விப்படும் போது அவ்ளோ கோபம் வருது காலேஜ் படிக்கிற பொண்ணு +2 படிக்கிற பையன் என்ன சொல்ல.... ச்சே என்ன மனுஷங்கன்னு ஆயிடுது...
 
❤️❤️❤️

தங்கச்சி தூக்குல தொங்க நினைக்குறா, அக்காக்காரி அரளி விதையை அரச்சு குடிச்சிட்டு சாக கிடக்குறா.... தொடக்கமே நல்ல அமர்க்களமா ஆரம்பிச்சு இருக்கு...👌👌👌

271a7c0156ac3ef6900a878bf0d06280.jpg
 
Advertisement

Advertisement

Back
Top