Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

இறகு - 3

Advertisement

அடப்பாவி 😳😳😳😳😳
இவன் போடுற லிஸ்ட் எல்லாம் பார்த்தா திரும்பவும் ஹாஸ்பிடல்ல போய் படுத்துப்பான் போல.....😰😰😰😰😰😰

இந்தம்மாவை..... 😬😬😬😬😬😤😤😤😤😤😤 அவளை அவ்வளவு பேச்சு பேசிட்டு இப்போ அவன் கேட்டதை செஞ்சு குடுவாம்..... 😖😖😖😖

அம்ருவும் அரை ஆம்லெட் சாப்பிட்டு வளர்ந்தவனுக்கு டபுள் ஆம்லெட் குடுத்து விதவிதமா ரகரகமா சமைச்சு குடுத்து நாக்கை வளர்த்து விட்டுருக்கா..... 😷😷😷😷

இப்போ வந்து ஒரு foodie அ கஞ்சி., காய்கறி சூப் குடின்னு சொல்றதெல்லாம் எவ்வளவு பெரிய குற்றம் தெரியுமா....🤪🤪🤪🤭🤭🤭
இருந்தாலும் வாயைக் கட்டுடா அஜய் உசிரு முக்கியம்... 🤧🤧🤧🤧
கட்டிட்டாலும் 🤣🤣🤣
 
அடேய் அஜி நீ சாப்பிட வே வாழ்கிற ஆளு... உன்னை எல்லாம் மாத்துவது ரொம்ப கஷ்டம்... எனபா வீட்டுல பைபாஸ் பண்ணி கூட இன்னும் அடங்கவே இல்ல இதுக்கும் veg தான். . உங்களை மாதிரி ஆளை எல்லாம் கட்டி கிட்டு எங்க பாடு தான் தின்னாட்டம்...
 
அஜய் எதையும் ஈசியா எடுத்துக்கிறது தப்பு இல்லை 🤗 🤗 🤗 அதுக்காக உயிருக்கு ஆபத்து என்று தெரிஞ்சும் தன்னை மாத்திக்க முயற்சி செய்யாதது 🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️

அம்ரு யூ டியூப் சேனல் ஆரம்பித்து எங்க ஹீரோ ஹெல்த்தை ஸ்பாயில் பண்ணதே நீதான் 😡😡😡😡

அம்மா அளவா சாப்பாடு கொடுத்து இருக்காங்க 🤩 🤩 🤩 🤩

இவ சோதனை எலி மாதிரி எங்க ஹீரோவ யூஸ் பண்ணி இருக்கா 🥶🥶🥶🥶🥶🥶🥶
சாப்பிட ஆளை ஒண்ணுமே சொல்லாதீங்க
 
சாப்பிட ஆளை ஒண்ணுமே சொல்லாதீங்க
நாங்க ஹீரோ ஆர்மி 🤓🤓🤓🤓முடிஞ்ச அளவுக்கு ஹீரோயின் ஆர்மிய வெறுப்பேத்துற மாதிரி தான் கமெண்ட் செஞ்சு வைப்போம் 🤣 🤣 🤣 🤣 இது எல்லாம் சும்மா பன் தான் 🤗 🤣 🤣 🤗 🤗
 
நாங்க ஹீரோ ஆர்மி 🤓🤓🤓🤓முடிஞ்ச அளவுக்கு ஹீரோயின் ஆர்மிய வெறுப்பேத்துற மாதிரி தான் கமெண்ட் செஞ்சு வைப்போம் 🤣 🤣 🤣 🤣 இது எல்லாம் சும்மா பன் தான் 🤗 🤣 🤣 🤗 🤗
நானும் ஹீரோ ஆர்மி தான் டா.... ஆனா இந்த பயலுக்கு இருக்குற கொழுப்புக்கு மட்டன் ப்ரான் எல்லாம் கேட்கிறது கொஞ்சம் நஞ்சம் இல்ல ஓவர் குசும்பு
 
அடேய் அஜி நீ சாப்பிட வே வாழ்கிற ஆளு... உன்னை எல்லாம் மாத்துவது ரொம்ப கஷ்டம்... எனபா வீட்டுல பைபாஸ் பண்ணி கூட இன்னும் அடங்கவே இல்ல இதுக்கும் veg தான். . உங்களை மாதிரி ஆளை எல்லாம் கட்டி கிட்டு எங்க பாடு தான் தின்னாட்டம்...
சரியா சொன்னீங்க
 
Top