இரு விழி காதல் பேச 07

Advertisement

எழில்மதி

Active member
Member
வணக்கம் தோழமைகளே 🤗
சென்ற பதிவிறக்கு நீங்கள் கொடுத்த ஆதரவிற்கும் விமர்சனத்திற்கும் மனமார்ந்த நன்றிகள் 🙏🙏

நீங்க எல்லாரும் பெரிய பதிவா குடுக்க சொல்லி கேட்டீங்க... நான் இப்போ தான் எழுத தொடங்கியுள்ளேன் . எப்படி எழுத வேண்டும் அப்படினு இப்போ தான் கத்துக்க தொடங்கிருக்கேன்... அடுத்த பதிவுகளில் பெரிய பதிவா குடுக்க முயற்சி பன்றேன்.
இதோ இரு விழி காதல் பேச 07 அடுத்த பதிவு.. இதுவும் சிறிய பதிவு தான். கொஞ்சம் பொறுத்துக்கோங்க தோழமைகளே 🤗

 
பரிதி சொன்ன மாதிரி அடுத்தவங்க பேச்சுக்கு மதிப்பு கொடுக்க ஆரம்பிச்சா நம்ம வாழ்க்கை நாம வாழ முடியாது 🌹🌹🌹🌹

இந்த ஜானகி சூர்ய தேவோட அம்மாவா 🤔😌🤔🤔🤔
 
நிறை வாழ்க்கைல ஏதோ பிரச்சினை ஆகியிருக்கும் போல. ஜானகி முன்னாள் மாமியாரா? . இல்லை சொந்தக்கார
தெரிஞ்சவங்களா ?ரொம்ப மோசமா பேசுதே இந்தம்மா.
 
மதி விரும்பியது ஜானகியோட பையன்யா.... பரிதி ரொம்ப caring ரொம்ப எதார்த்தம் ...மதி கன்சிவ் ஆனதே அவளுக்கு தெரியாமல் நடந்த ஒன்னு போல அதில் இருந்து வெளிய வர எந்த அளவு பாடுபடுவா
 

Advertisement

Advertisement

Back
Top