இரு விழி காதல் பேச 05

Advertisement

எழில்மதி

Active member
Member
வணக்கம் தோழமைகளே 🤗
இதுவரை நீங்கள் கொடுத்த ஆதரவிற்கும் விமர்சனத்திற்கும் மனமார்ந்த நன்றிகள் 🙏🙏
இனி வாரத்திற்கு 4 நாட்கள் பதிவுகள் வரும். அடுத்த பதிவு புதன் மாலை பதிவிடப்படும்.

இதோ இரு விழி காதல் பேச 05

வாசித்து விமர்சியுங்கள் 😊
received_1310133972978071.jpeg

நன்றி 🤗
 
இரண்டு பேரும் இன்னும் பழைய வாழ்க்கையில் இருந்து வெளியில் வரல ஆனாலும் சூழ்நிலைய புரிஞ்சிக்கிட்டு நடந்துகிறாங்க 🥰🥰🥰🥰🥰

யார் அந்த சூர்யதேவ் இப்போ என்ன ஆனான் 🤔🤔🤔🤔🤔🤔

இவங்க இரண்டு பேரோட வாழ்க்கையும் நல்லா போகும் போது இடையில் வந்து குழப்பம் பண்ணாமல் இருந்தால் சரி 🧐🧐🧐🧐🧐🧐

இந்தாம்மா அண்ணிக்காரி நீ போய் உன் புருஷனை கவனி இனி மதியை அவ புருஷன் பார்த்துக்குவான்‌😈😈😈😈😈
 
வைஸ்னவி உனக்கு இருக்குறது நாக்கு இல்ல தேள் கொடுக்கு போல.... இப்படி பேசுற... கொஞ்சம் கூட ஒரு சின்ன பொண்ணு இப்படி கஷ்ட படுராலே எண்ணம் இல்லமா...

Suryadev yaar.... மதிக்கு எப்படி தெரியும் ... குழந்தை க்கும் dev ககும் சம்பந்தம் இல்ல போலவே
 
குழந்தைகளுக்காக திருமணம் பண்ணினாலும் ஒருத்தரை ஒருத்தர் மதிச்சு இயல்பா அக்கறையா நடந்துக்கிறாங்க.... பரிதி மதியை சங்கடப்படுத்தாம போட்டோ கழட்டினது சூப்பர்....
 

Advertisement

Advertisement

Back
Top