Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

இரும்பில் ஓர் இதயம்....25(எபிலாக்)

Advertisement

சூப்பர் ஸ்டோரி 🥰❤️
நிறைவான முடிவு 😍😍😍

மனிதர்களை உறவுகளை வெறுத்து தவறான பாதையில வழி மாறிப் போன பரிதி வாழ்க்கை மிருதுளா வரவால அழகாயிடுச்சு... இப்போ நல்ல மனிதர்கள் சூழ அழகான குடும்பம் குழந்தைகள்ன்னு ரொம்பவே மகிழ்ச்சியா மாறிடுச்சு.... 🤩🤩🤩

மகேஸ்வரன் நல்ல நண்பன்.. திவ்யா நல்ல தோழி சகோதரி... 👍 ரெண்டு பேரும் சூப்பர் ஜோடி... 💞

பரிமளம், மாணிக்கம் நல்ல மனிதர்கள்....

All the best for the competition sis 🌺🌺🌺🌺🌺
 
Top