இரும்பில் ஓர் இதயம்....25(எபிலாக்)

Advertisement

அருமையான கதை 💖💖💖💖💖.
ஆரம்பம் முதல் இறுதி வரை விறுவிறுப்பாக கொண்டு சென்றீர்கள்.
வாழ்வில் தடம் மாறிப் போனவனுக்கும் ஒரு வாய்ப்பு அமைந்தால் நல்ல முறையில் மாறி முன்னேறுவான் என்பதற்கு உதாரணம் பரிதி.

பரிமளம் இருந்தா ரொம்ப சந்தோஷம் பட்டிருப்பாங்க.

💞💞💞💞💞💞
பரி மிரு
❣️❣️❣️
மாணிக்கம் நல்ல மனிதர்.
மகேஷ்வரன் திவ்யா அருமையான ஜோடி ❤️❤️❤️
எல்லாரையும் ஒத்துமையா பாக்க நிறைவா இருக்கு.

போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் ஜீ 💐💐💐💐💐
 
அருமை
மிருதுளா மீட்டு‌எடுத்த பரிதி
மாணிக்கம் என்ற நல்ல மனிதரின்
ஆதரவில் வளர்ந்து
மகேஷ்வரன் நட்பில் தெளிந்து
வாழ்க்கையை சரியா
புரிஞ்சு மனைவி சொல்லே
மந்திரமா
தங்கை அம்மானு உறவுகளோடு
தன் குடும்பம் குழந்தைகளனு
சிறப்பா இருக்கறத
பாக்க பரிமளம் இல்லைனு
குறையை தவிர
அழகான வாழ்க்கை
நல்ல கதை
போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் 💐 😄(y)
 

Advertisement

Advertisement

Back
Top