நன்றி சகிRomba romba superb ah irunthathu koondukkul vaazhum thanga kili Himani paavamaka irukku
நன்றி சகிRomba romba superb ah irunthathu koondukkul vaazhum thanga kili Himani paavamaka irukku
Lovelyரெண்டு பேரும் பேசிட்டாங்க.....
![]()
தேவகி ரொம்ப ஓவரா பன்றாங்க.... மகன்களும் ஆட்டு மந்தை மாதிரி தலையாட்டி பின்னால போறாங்க...விராலி சூப்பர்... இன்னும் எத்தனை நாள் இவங்க அராஜகத்துக்கு கட்டுப்பட்டு இருக்குறதாம்.....
எல்லாரையும் அப்படியா நம்ப வெச்சுருக்கேன்விராலி நீ லவ் சொன்னது மதிக்கா... அப்போ நித்யா இல்லையா மதியோட ஜோடி...