Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

இரவோடு காயும் வெயிலே - 6

Advertisement

இனிய தீப ஒளி திருநாள் நல்வாழ்த்துக்கள் 🎇🎇🎆🎆🎇🎇🎆

விராலி 🥺🥺🥺🥺🥺🥺 ரொட்டி சுடுறதுக்கு எல்லாம் அடியா 😔😔😔😔😔 இந்த கிழவிக்கு இந்த வேலை எல்லாம் தெரியுமா 🤨🤨🤨🤨🤨

விராலி திருமணத்திற்கு முன்பு ஓடிடுவாளோ 🤭🤭🤭🤭 விராலி யாரை காதலிக்கிறா 🧐🧐🧐 ஒரு வருடத்திற்கு முன்பே பிடிச்சிருக்கு என்று சொல்லிருக்கா 😣😣😣😣 ஆனால் அந்த பக்கம் எந்த ரியாக்க்ஷனும் இல்லை போல 😉😃😄😄🤓🤪🤪 யார் அவன் 🕵️🕵️🕵️🕵️

ஒரு மணி நேரம் விடாமல் பேசுறவனை ஒன்னும் செய்யாமல் விராலிய ஏண்டா திட்டுறீங்க😣😣😣😣😣😣

அம்மாவுக்கு கூஜா தூக்குற அப்பாக்கள் 🥶🥶🥶🥶🥶🥶 இதுல மகனை கண்டிக்கிறாங்க 😱😡😡😡😡😡

ஹிமானி கிட்ட தன் மனசுல உள்ளதை சொல்லிட்டான் அது அவளுக்கு புரிஞ்சுதா 🤧🤧🤧🤧🤧
ரொம்ப அழகா சொல்லறீங்க நன்றி சகி :):):love:
 
என்ன இந்த குடும்பம்
இப்படி இருக்கு

விராலி யார தேடி போறா

இவங்க ரெண்டு பேரும்
பேசிட்டாங்க
எப்படி நடக்குமோ இவங்க
இணைப்பு
நன்றி சகி :):):)
 
ஹாய் சிஸ் இனிய தீப ஒளி திருநாள் நல்வாழ்த்துக்கள் 🧡 🧡 🧡 💛 💛 💚 💚 🩵 💙 💙 💜 💜 💙 💖 💖.

இதென்ன அராஜகமா இருக்கு. இந்த கிழவிக்கு சண்டிராணின்னு நினைப்பு.
ஓரு பாயாசத்தை போடவேண்டியதுதான்.
ஹிமானி கண்ணால பேசுனா மட்டும் பத்தாது. மறந்துட்டீங்களான்னு கேட்டுட்டா.
இமயம் என்ன பதில் சொல்லுமோ தெரியலை.
ரொம்ப கோவமா இருக்கீங்க போல :LOL::LOL::LOL: , நன்றி சகி :love::love:
 
Top