Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

இரவோடு காயும் வெயிலே - 22

Advertisement

அருமையான பதிவு 😍😍😍😍. ஹிமா இமயா புரிதலான ரொம் சூப்பர்.
கண்ணாலப் பரிசு அசத்தல்.
கோமாதா குலமாதா. நாலு மாடு இருந்தா ஒரு குடும்பத்தையே கரையேத்திடலாம்.
விராலி மண்டைய கழுவி அனுப்பிட்டாங்க. உன்ற அம்மாக்கு ரொம்ப பெருமைதான் புள்ள சந்தோசத்தைவிட வைரம் போடறது.

இந்த யாஷ் பயதான் அடுத்து இடுப்பொடிஞ்சு கிடக்கப் போறான். திட்டம்போடறான் இமயாவ அழிக்க.🤬🤬🤬🤬
 
Top