வணக்கம் நட்புக்களே இதோ புதிய பதிவு 🙏🙏🙏 , இரவோடு காயும் வெயிலே - 21 -...
Renju vinodh Well-known member Member Dec 18, 2023 #1 வணக்கம் நட்புக்களே இதோ புதிய பதிவு , இரவோடு காயும் வெயிலே - 21 - https://tamilnovelwriters.com/இரவோடு-காயும்-வெயிலே-21/
வணக்கம் நட்புக்களே இதோ புதிய பதிவு , இரவோடு காயும் வெயிலே - 21 - https://tamilnovelwriters.com/இரவோடு-காயும்-வெயிலே-21/
Narmadha mf Well-known member Member Dec 18, 2023 #2 இமயன் சூப்பர் ஹிமானி நித்யா வாழ்த்துக்கள் . மதி புலம்பல் . Last edited: Dec 18, 2023
Dharani Well-known member Member Dec 18, 2023 #4 Life யை நல்ல வரணும்னு இயமயனோட உழைப்பு ... அதை விட ஹிமாக்ககா...ஹிமா யோட அன்பு இமயனுக்காக... மதி நித்யா ரெண்டு பேரும் செம... ரொம்ப பாடுபடுறான் இமயன் நித்யா கணக்கில் கவனம் உன்னோட அவசர புத்தி விளையாட்டுதனம் இது ல் வேண்டாம்
Life யை நல்ல வரணும்னு இயமயனோட உழைப்பு ... அதை விட ஹிமாக்ககா...ஹிமா யோட அன்பு இமயனுக்காக... மதி நித்யா ரெண்டு பேரும் செம... ரொம்ப பாடுபடுறான் இமயன் நித்யா கணக்கில் கவனம் உன்னோட அவசர புத்தி விளையாட்டுதனம் இது ல் வேண்டாம்
P PooraniBarathi Well-known member Member Dec 18, 2023 #5 அசராத கடின உழைப்பு, ஒருவருக்கு ஒருவர் துணை இருந்து உதவிக்கொண்டு-அருமை
Udhaya@udhi Well-known member Member Dec 18, 2023 #10 மதி நித்யா ஒரு முத்தம் கேட்டால் கொடுக்க மாட்டாளாம் ஆனால் ஊருல உள்ள எல்லா பிரச்சினைகளையும் எடுத்து கிட்டு வந்து அவன் தலையில் ஏத்த தெரியும் நித்யா உனக்கு மூளை இல்லை என்று தெரிஞ்சும் மதி உனக்காக இமயன் கிட்ட பேசி வேலை வாங்கி தந்திருக்கான் அவன் பெயரை காப்பாத்திடு இமயன் ஹிமா இரண்டு பேரும் தங்களோட துணைய சந்தோஷமாக வச்சிக்க தான் ஒவ்வொன்றும் செய்றாங்க நித்யா எல்லோரும் உன் திறமையை சந்தேக படுறாங்க நீ கணக்குல புலி என்று காட்டு ரன்வீர் பார்வை என்ன ஜமுனா பக்கம் போகுது அதை அவ அண்ணன் காரன் பார்த்தால் தோலை உரிச்சிடுவான் கருப்பு தான் ஒட்டல அழுக்காவது ஒட்டட்டும் Last edited: Dec 18, 2023
மதி நித்யா ஒரு முத்தம் கேட்டால் கொடுக்க மாட்டாளாம் ஆனால் ஊருல உள்ள எல்லா பிரச்சினைகளையும் எடுத்து கிட்டு வந்து அவன் தலையில் ஏத்த தெரியும் நித்யா உனக்கு மூளை இல்லை என்று தெரிஞ்சும் மதி உனக்காக இமயன் கிட்ட பேசி வேலை வாங்கி தந்திருக்கான் அவன் பெயரை காப்பாத்திடு இமயன் ஹிமா இரண்டு பேரும் தங்களோட துணைய சந்தோஷமாக வச்சிக்க தான் ஒவ்வொன்றும் செய்றாங்க நித்யா எல்லோரும் உன் திறமையை சந்தேக படுறாங்க நீ கணக்குல புலி என்று காட்டு ரன்வீர் பார்வை என்ன ஜமுனா பக்கம் போகுது அதை அவ அண்ணன் காரன் பார்த்தால் தோலை உரிச்சிடுவான் கருப்பு தான் ஒட்டல அழுக்காவது ஒட்டட்டும்