Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

இரவோடு காயும் வெயிலே - 21

Advertisement

ஆனால் ஊருல உள்ள எல்லா பிரச்சினைகளையும் எடுத்து கிட்டு வந்து அவன் தலையில் ஏத்த தெரியும் - - அவ என்ன பண்ணுவா டிசைன் அப்படி --- :ROFLMAO::ROFLMAO::ROFLMAO:

ரன்வீர் பார்வை என்ன ஜமுனா பக்கம் போகுது 🤗🤣🤣 அதை அவ அண்ணன் காரன் பார்த்தால் தோலை உரிச்சிடுவான் 🤗🤗🤗🤗🤗🤗 -- அவன் மட்டும் அவங்க அக்காவை பாக்கலாம் நாங்க தங்கச்சிய பாக்க கூடாத :ROFLMAO::ROFLMAO::ROFLMAO:
எங்க இமயன் குடும்பம் நல்ல குடும்பம் 🤗🤗🤗🤗 ஆனால் இவங்க குடும்பம் அப்படியா சரியான பண பேய்ங்க 🥶🥶🥶🥶
 
எங்க இமயன் குடும்பம் நல்ல குடும்பம் 🤗🤗🤗🤗 ஆனால் இவங்க குடும்பம் அப்படியா சரியான பண பேய்ங்க 🥶🥶🥶🥶
பாவம் இந்த புள்ள நல்ல பயன் தான அப்படினாலும் அண்ணே பச்சைக்கொடி காமிக்காம இவர் பாத்தும் நோ யூஸ் :ROFLMAO: :ROFLMAO: :ROFLMAO:
 
Top