Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

இரவோடு காயும் வெயிலே - 17

Advertisement

விராலி உன்னோட லவ்க்ககா நீ போராடுறது சரி ஆன அதுக்காக மத்தவுங்க பத்தி யோசிக்கமா சுயநலமாக இருக்குறது தப்பு.... இப்போ கூட ஹிமா பத்தி நீ நினைக்கிறது தப்பு....

நித்யா உன்னோட அண்ணன் மதி பத்தி நீ யோசிக்கவே இல்ல தானே...

இந்த லூசுங்க அவளை வீட்டுக்குள்ள அடைத்து வைக்க நினைக்கிறாங்க அவளோட மனசு பத்தி கொஞ்சம் கூட யோசனை இல்ல...
 
நித்யா அண்ணன் மேல் இவ்வளவு பயம் இருக்கு 🤣 🤣 🤣 பிறகு எதுக்கு வேண்டாத வேலை எல்லாம் பார்த்த 🤪🤪🤪🤪🤪🤪

நித்யா இமயனோட கோபத்தை பார்த்தாச்சு 🧐🧐🧐🧐 அம்மா கிட்ட அடி வாங்கியாச்சு 😣😣😣 இன்னும் மதி மட்டும் எதுவும் சொல்லாமல் இருக்கான் 🤔🧐🧐 அங்க என்ன வெடி இருக்கோ 😱😱😱😱 கொஞ்சம் பாவமா தான் இருக்கு 😓😓😓😓😓

நித்யா விராலியோட நட்பு உன்னை எங்க கொண்டு வந்து நிறுத்தியிருக்கு என்று புரிஞ்சுக்கோ 🤦🤦🤦🤦🤦

நித்யாவ ஹிமா இமயன் விராலி எல்லோரும் அவங்க சுயநலத்துக்கு பயன் படுத்திட்டு இப்போ அவளை மட்டும் குறை சொல்றது தப்பு 🥶🥶🥶🥶🥶🥶

ஹிமானி எங்க எல்லாம் போறா என்று நித்யா மூலம் தெரிஞ்சிகிட்டு அங்க போய் நித்யாவ ஏமாத்தி இமயன் ஹிமானி லவ் பண்ணி கிட்டு இருந்தாங்க தான🤬🤬🤬🤬

ஹிமானி விஷயத்தில் நித்யா கோவம் நியாயம் தான் 🥺🥺🥺 நித்யா தவிர வேற யாரோடும் ஹிமா வீட்டை விட்டு வந்ததே கிடையாது 😙😙 இமயன் ஹிமா இரண்டு பேரும் நித்யா இல்லாமல் சந்திச்சு காதலை வளர்த்து இருந்தால் அவ ஏன் கேட்க போறா 😣😣😣😣

இப்பவும் இந்த பிரச்சினைய பயன் படுத்தி கல்யாணம் செஞ்சுட்டு அவளை திட்டுற இமயன் 🤬🤬🤬 ஹிமானி என்னவோ தியாகம் செஞ்ச மாதிரி பேசுற 🤬🤬🤬🤬 அவளும் அவ காதலை இதை விட்டால் வேற வழியில் அடைய முடியாது என்று பயன் படுத்தி கிட்டா🤧🤧🤧🤧🤧🤧

அவ தங்கச்சி விராலியும் சம்பந்த பட்டதால் தான் பழி ஏத்துக்கிட்டா 😣😣😣😣
அவளை பேசினால் வேற மாதிரி பார்க்க வேண்டிய இருக்குமா ஏன் இவனை பார்க்க வர அவளும் நித்யாவ பயன் படுத்தி கிட்டா 🤧🤧🤧🤧
அப்போ அவ என் கிட்ட சொல்லல என்று கோவ படுறதுல என்ன தப்பு இருக்கு 🤔🤔🤔🤔

இமயன் நித்யா கிட்ட பேசுனது எனக்கு பிடிக்கல 😡😡😡😡 ஹிமா தான் தனக்கு முக்கியம் என்று பேசுறான் 🤭🤭🤭

விராலியையும் ப்ரண்ட் என்று நம்பி தான் உதவி செஞ்சா அந்த சனியனும் துரோகி என்று காட்டிடுச்சு 😡😡😡😡

விராலி வீட்டை விட்டு ஓடி போறது ஹிமாவுக்கு நித்யா சொல்லி தான் தெரியணுமா என்ன 😔😔😔😔அது அவளுக்கு தெரியுமே அது பத்தி அம்மா கிட்ட பேசி வீட்டில் அடியும் வாங்கிட்டாளே 🤬🤬🤬🤬

மொத்தத்தில் எல்லோரும் நித்யாவ முட்டாள் ஆக்கி தங்கள் தேவைக்கு பயன் படுத்திட்டு இப்போ பிரச்சினை என்று வந்ததும் நித்யா பக்கம் கைய காட்டிட்டு தப்பிச்சுட்டாங்க 🤦🤦🤦🥶🤦🤦

சல்மா இந்த கிழவிக்கு எதிரா நீங்கள் வாயை திறக்காத வரை உங்க பொண்ணு வாழ்க்கை நல்லா இருக்காது 🥺🥺🥺🥺🥺

ரன்வீர் உன் அக்காவுக்காக உங்க அப்பாவை எதிர்த்து நில்லு🤭🤭🤭🤭

தேவகி 😈😈😈😈😈👿👿👿 நீ நடுரோட்டில் பிச்சை எடுத்துட்டு தான் சாகணும் 😡😡😡😡😡

இமயன் அத்தனை பேர் கை காலையும் உடைச்சி பார்சல் கட்டி அனுப்பு அப்போ தான் கிழவிக்கு பயம் வரும் 😏😏😏😏😏😏




 
பணப் பிசாசுங்க.... 😈😈😈😈😈😈
இத்தனை நாள் அடிமை மாதிரி ஹிமாவை நடத்தினது போதாதுன்னு இப்போவும் அவ வாழ்க்கையை கெடுக்க பார்க்குறாங்க..... இமயன்கிட்ட வாங்கினா தான் அடங்குவாங்க....

விரா பண்றதெல்லாம் பண்ணிட்டு இப்போ ஹிமா தப்பிச்சுட்டா ன்னு பொறாமை வேற....

நித்யா as usual எதையும் யோசிக்காம பேசிட்டு இருக்கா.... 😤😤😤😤😤 மாட்டிக்காம தப்பிச்சுட்டதால இவ பண்ணின காரியத்தோட விளைவுகள் தெரியலையோ..... கடைசி வரைக்கும் இவ friend வாயைத் திறந்து இருக்க மாட்டா.... இவளும் கையை பிசைஞ்சுகிட்டு நின்னுருந்துப்பா... அப்போ மதியோட நிலைமை.... 😡 இவ மட்டும் எல்லாம் சொன்னாளா ஹிமா க்கு ....

இமயன் ஹிமா 💞💞💞💞 அவங்களோட நேசம், புரிதல் அழகு... ❣️❣️❣️❣️❣️❣️
 
அருமையான பதிவு 🤩🤩
ரைட்டர் ஜி.... இந்த தேவகி கிழவிக்கு தரமான சம்பவம் ஒன்றை ரெடி பண்ணுங்க... அதோட ஆட்டம் ரொம்ப ஓவரா போய்ட்ருக்கு🤬🤬😠😠👹👹👺

நித்யா...👇👇👇
3acc2634acec62522e0832a53eab3937.jpg
 
Last edited:
நித்யா அண்ணன் மேல் இவ்வளவு பயம் இருக்கு 🤣 🤣 🤣 பிறகு எதுக்கு வேண்டாத வேலை எல்லாம் பார்த்த 🤪🤪🤪🤪🤪🤪

நித்யா இமயனோட கோபத்தை பார்த்தாச்சு 🧐🧐🧐🧐 அம்மா கிட்ட அடி வாங்கியாச்சு 😣😣😣 இன்னும் மதி மட்டும் எதுவும் சொல்லாமல் இருக்கான் 🤔🧐🧐 அங்க என்ன வெடி இருக்கோ 😱😱😱😱 கொஞ்சம் பாவமா தான் இருக்கு 😓😓😓😓😓

நித்யா விராலியோட நட்பு உன்னை எங்க கொண்டு வந்து நிறுத்தியிருக்கு என்று புரிஞ்சுக்கோ 🤦🤦🤦🤦🤦

நித்யாவ ஹிமா இமயன் விராலி எல்லோரும் அவங்க சுயநலத்துக்கு பயன் படுத்திட்டு இப்போ அவளை மட்டும் குறை சொல்றது தப்பு 🥶🥶🥶🥶🥶🥶

ஹிமானி எங்க எல்லாம் போறா என்று நித்யா மூலம் தெரிஞ்சிகிட்டு அங்க போய் நித்யாவ ஏமாத்தி இமயன் ஹிமானி லவ் பண்ணி கிட்டு இருந்தாங்க தான🤬🤬🤬🤬

ஹிமானி விஷயத்தில் நித்யா கோவம் நியாயம் தான் 🥺🥺🥺 நித்யா தவிர வேற யாரோடும் ஹிமா வீட்டை விட்டு வந்ததே கிடையாது 😙😙 இமயன் ஹிமா இரண்டு பேரும் நித்யா இல்லாமல் சந்திச்சு காதலை வளர்த்து இருந்தால் அவ ஏன் கேட்க போறா 😣😣😣😣

இப்பவும் இந்த பிரச்சினைய பயன் படுத்தி கல்யாணம் செஞ்சுட்டு அவளை திட்டுற இமயன் 🤬🤬🤬 ஹிமானி என்னவோ தியாகம் செஞ்ச மாதிரி பேசுற 🤬🤬🤬🤬 அவளும் அவ காதலை இதை விட்டால் வேற வழியில் அடைய முடியாது என்று பயன் படுத்தி கிட்டா🤧🤧🤧🤧🤧🤧

அவ தங்கச்சி விராலியும் சம்பந்த பட்டதால் தான் பழி ஏத்துக்கிட்டா 😣😣😣😣
அவளை பேசினால் வேற மாதிரி பார்க்க வேண்டிய இருக்குமா ஏன் இவனை பார்க்க வர அவளும் நித்யாவ பயன் படுத்தி கிட்டா 🤧🤧🤧🤧
அப்போ அவ என் கிட்ட சொல்லல என்று கோவ படுறதுல என்ன தப்பு இருக்கு 🤔🤔🤔🤔

இமயன் நித்யா கிட்ட பேசுனது எனக்கு பிடிக்கல 😡😡😡😡 ஹிமா தான் தனக்கு முக்கியம் என்று பேசுறான் 🤭🤭🤭

விராலியையும் ப்ரண்ட் என்று நம்பி தான் உதவி செஞ்சா அந்த சனியனும் துரோகி என்று காட்டிடுச்சு 😡😡😡😡

விராலி வீட்டை விட்டு ஓடி போறது ஹிமாவுக்கு நித்யா சொல்லி தான் தெரியணுமா என்ன 😔😔😔😔அது அவளுக்கு தெரியுமே அது பத்தி அம்மா கிட்ட பேசி வீட்டில் அடியும் வாங்கிட்டாளே 🤬🤬🤬🤬

மொத்தத்தில் எல்லோரும் நித்யாவ முட்டாள் ஆக்கி தங்கள் தேவைக்கு பயன் படுத்திட்டு இப்போ பிரச்சினை என்று வந்ததும் நித்யா பக்கம் கைய காட்டிட்டு தப்பிச்சுட்டாங்க 🤦🤦🤦🥶🤦🤦

சல்மா இந்த கிழவிக்கு எதிரா நீங்கள் வாயை திறக்காத வரை உங்க பொண்ணு வாழ்க்கை நல்லா இருக்காது 🥺🥺🥺🥺🥺

ரன்வீர் உன் அக்காவுக்காக உங்க அப்பாவை எதிர்த்து நில்லு🤭🤭🤭🤭

தேவகி 😈😈😈😈😈👿👿👿 நீ நடுரோட்டில் பிச்சை எடுத்துட்டு தான் சாகணும் 😡😡😡😡😡

இமயன் அத்தனை பேர் கை காலையும் உடைச்சி பார்சல் கட்டி அனுப்பு அப்போ தான் கிழவிக்கு பயம் வரும் 😏😏😏😏😏😏
நித்யாவை பற்றி....👇👇👇a0a27f9df2b523c9a55853276e5ffa34f6c1bf7dcaf67c08e992270f204983d7.0.JPG
 
Sister இன்னைக்கு பாரதியார் பிறந்தநாள் so any Bharathiyar song play பண்ணுங்க🤗🤗🤗🤗🤗
<iframe width="560" height="315" src="
" title="YouTube video player" frameborder="0" allow="accelerometer; autoplay; clipboard-write; encrypted-media; gyroscope; picture-in-picture; web-share" allowfullscreen></iframe>
 
Top