Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

இரவோடு காயும் வெயிலே -13

Advertisement

சூப்பர் அப்டேட் 🥰🥰🥰🥰🥰.
நித்யா -மதி 💞💞💞💞💞💞.
இமயன் எல்லோருக்கும் நல்லதை நினைத்து அவர்களுக்காக நீ செய்வது மனதை நெகிழ்ச்சியாக்குகிறது ☺️☺️☺️☺️.

ஹிமானி எதற்க்காக பணம் கேட்கிறாள் 🤔🤔🤔🤔.
 
Last edited:
மதி 💜💜 நித்யா சூப்பர் 🤗🤣🤣
உருட்டு கட்டைல இருந்து தப்பிச்சுட்டிங்க 🤩🤩🤩🤩🤩

இமயா நண்பனுக்காக போட்டோ திருடுற அளவுக்கு போயிட்டியடா 🤣🤣🤣🤣🤣 ஆனால் நீ இவ்வளவு செஞ்சும் பல்ப் எறியல 😆😆😆😆😆 வாத்தியார் பிள்ளை தான் மக்கு என்று சொல்வாங்க இங்க வாத்தியாரே மக்கு தான் போல 🤣🤣🤣🤣🤣🤣

சல்மா இதே மாதிரி இனி அடிக்கடி உங்க பொண்ணுக்காக பேசுங்க 😚😚😚 அப்போ தான் அவளுக்கும் நல்லது 🤗🤣🤣🤗

ஹிமானி பாட்டி கிட்ட ஏழெட்டு பிட்டு போடணும் என்று பார்த்தால் வேண்டுதல் என்று ஒரே பிட்டுல பாஸ் ஆகிட்டியே 🤠🤠🤠🤠🤠🤠

இரண்டு லட்சம் சம்பளம் 🤗🤗🤗 ஆன்சலுக்கு சந்தேகம் வருது 🧐🧐🧐 ஹிமா காதலை கண்டு பிடிச்சுடுவானோ😄😄😄😄😄

கருவண்டு கைல சிக்காததுக்கே இவ்வளவு வெட்கமா மதி 🥰🥰🥰🥰🥰🥰

மாணிக்கம் நீங்கள் தான் கண்டுபிடிச்சுட்டிங்கல அப்புறம் என்ன போய் பொண்ணு கேட்காமல் 🤭🤭🤭 அப்படியே தூக்கிட்டு வந்துடுங்க 🤩🤩🤩🤩🤩 கிழவியும் ஊருல இல்லை 🤗🤣🤣 நல்ல சான்ஸ் 😝😝😝😝

விராலி கொஞ்சம் கூட உறுத்தலே இல்லாமல் போய் எப்படி பேச முடியுது 😴😴😴 ஹிமானி இவளை ஒதுக்கி வச்சிரு அதான் நல்லது 🤗🤣🤗🤗😉🤣
 
Last edited:
Top