Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

இரவோடு காயும் வெயிலே - 12

Advertisement

நிஜமாகவே பெரிய எபி தான்.🙌🙌🙌

ஆனா ஹிமானிய ஏன் கீழத்தள்ளி, கால்லை உடச்சு கட்டுபோட வச்சிங்க🤷‍♀️🤷‍♀️🤷‍♀️
ஏதோ என்னால முடிஞ்ச ஒரு சின்ன உதவி :ROFLMAO::ROFLMAO::ROFLMAO:
 
இமயன் சூப்பர்... 😍😍😍😍😍
ஒரு பொண்ணு விருப்பமில்லாம அவ கழுத்துல தாலி கட்டிட்டா பண்பாடு., தலையெழுத்து ன்னு அவன் கூட கஷ்டப்படணுமா.... கவிதாக்காக இமயன் பேசுனதெல்லாம் 👏 👏👏

கவிதாக்கு அவன் மேல விருப்பம் வந்துடக் கூடாதுனு தங்கச்சி ஆக்கிட்டான்....🤭 அங்க ஒருத்திக்கு விருப்பம் கூடிகிட்டே போகுதாம்.... என்ன பண்ணப் போறான்....🤨

ஏற்கனவே சகுனம் சரியில்லன்னு தேவகி புலம்ப ஆரம்பிச்சுட்டாங்க.... இங்க நடந்தது தெரிஞ்சா ஜோசியரை பார்க்க கிளம்பிடுவாங்க.... 😳

பெரிசா பார்த்துக்கல பேசிக்கல காதல் வார்த்தைகள் இல்லை.... ஆனாலும் இவங்களோட காதல் சொல்ல வார்த்தைகள் இல்லை... அவ்சம்...🫶🫶🫶🫶🫶🫶🫶🫶🫶
ஒருத்தரை ஒருத்தர் பேசாமலே உணர்ந்து கொள்றதும்., புரிதலும் அருமை.....💞💞💞💞💞💞💞
நன்றி நன்றி சகி ❤️❤️❤️
 
அண்ணன் செஞ்ச தப்ப
தாலிய தூக்கி போட்டு சரிபண்ணியாச்சு
ஹிமாவ இந்த கும்பலில்
இருந்து எப்படி காப்பாத்த
போறான்
நன்றி நன்றி சகி ❤️❤️
 
அருமையான பதிவு 😍😍😍😍.
இமயா சூப்பர்.ஹிமா இமயா பார்வையாலையே பேசிக்கிறது வாவ்.
அந்த கவிக்கு வுழுந்த அடி இடிமாதிரி இருந்துச்சு.
:ROFLMAO::ROFLMAO::ROFLMAO:
 
Top