Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

இரவோடு காயும் வெயிலே - 10

Advertisement

செந்தில் பண்ணின துரோகத்துக்கு தான் அனுபவிக்குறாரு.... 😒

நித்யா உனக்கு ஏதாவது அறிவு இருக்கா.... ஏற்கனவே விராலி ன்னு ஒரு வில்லங்கத்தை மதிகிட்ட கோர்த்து விட்டுருக்க.... அது என்ன பிளான் பண்ணுதுன்னே புரியல.... 🤷‍♀️
இப்போ புதுசா மல்லி ன்னு ஒருத்திய ஹிமாக்கு போட்டியாக்க பார்க்குற..... 😤😤😤😤😤 மல்லி தேவையில்லாத வேலை.... ஏமாந்து நிக்கப் போற.... 😡😡😡😡😡😡

பாவம் ஹிமா ரொம்பவே கலங்கிட்டா...🥺 இமயன் சூப்பர்.... 😍 பேசாமலே ஒருத்தரை ஒருத்தர் உணர்ந்துக்கிற ஆத்மார்த்தமான காதல் அருமை.... 💖💖💖💖💖💖
 
செந்தில் மட்டும் தான் பிராடு போல 🤨🤨🤨 உயிருக்கு பயந்து ஓடி வந்திருக்காங்களா 😔😔😔😔

மாணிக்கம் அநியாயத்துக்கு நல்லவரா இருக்கீங்களே 🤗🤗🤗🤗

முதலில் மல்லிய பார்த்து பாவமா இருந்துச்சு 😔😔😠 ஆனால் இமயன் பின்னாடி சுத்துறதை பார்த்தால் கடுப்பா இருக்கு 🤬🤬🤬🤬🤬

மதி வாழ்க்கைல தான் ஒரு விறகு கட்டைய சொருகுறீங்க என்று பார்த்தா😡😡😡😡😡😡 இப்போ இமயன் வாழ்க்கையிலும் மல்லி குள்ளின்னு எவளையோ கூட்டிட்டு வந்திருக்கீங்க 😈😈😈😈😈

நித்யா இந்த விராலிக்கு உதவி செய்றேன் என்று தொல்லைய தூக்கி தோளில் போட்டுக்காத 🤭🤭🤭🤭🤭


ஹிமானி மல்லியின் எண்ணத்தை புரிஞ்சிக்கிட்டா 😣😣😣இனி இமயன் கிட்ட சொன்னால் சரி பண்ணிடுவான் 🤷🤷🤷🤷🤷 ஆனால் சொல்வாளா 🤔🧐🧐🤔🤔
நன்றி நன்றி தோழி :love::love:
 
அருமையான பதிவு 🤩🤩🤩
அம்மாடி மல்லி....நீ போக விரும்பறது ராங்க் ரூட்ல.... போதாகுறைக்கு டெட் என்ட்... போனால் முட்டிக்கிட்டு தான் நிக்கனும்... So ரூட்ட மாத்து 😲😲😲🙄🙄🙄
இல்ல நான் தலைகீழாகத் தான் குதிப்பேன் அப்படின்னு முடிவெடுத்திருந்தா...படப்போற அடிக்கு சங்கம் பொறுப்பாகாது 😰😰😥😥😨😨

உன் இதயா உனக்குத்தான் ஹிமா ❤️❤️❤️ பத்திரமாக உனக்குள்ள வெச்சுக்கோ😍😍🥰
View attachment 6208
soooo lovely ❤️❤️❤️ , மிக்க நன்றி தோழி :love::love:
 
ரொம்ப அருமையா இருக்கு பதிவு
வந்து இருக்கறது அவங்க
தயவு
இந்த மல்லிக்கு இமயா வேணுமா

ஹிமானி எத்தனை தூரம்
தவிச்சு போறா
விராலி என்ன செய்ய போறா
மிக்க நன்றி தோழி ❤️❤️
 
வினை விதைத்தவன் நிச்சயம் வினையை அறுவடை செய்துதான் ஆக வேண்டும் செந்தில் 😏😏😏.மல்லி விஷயம் கஷ்டமாக தான் இருந்தது 😔😔😔எப்படியோ அந்த மிருகத்திடமிருந்து தப்பி பிழைத்து இருக்கிறாள்.

அம்மாடி மல்லி வந்த உடனேயே இமயனை ஆட்டைய போட பிளானா? .... போமா அங்குட்டு 😏😏😏😏😏😏.


நித்யா எப்படியும் நீ ஹிமானி கிட்ட தான் மிதி வாங்க போற பாரு 😒😒😒😒மல்லி ஆர்வத்துக்கு தீனி போட்டுட்டு இருக்க🙆🙆.

ஹிமானி பயந்துட்டா போல,...
இமயன் அவள் உணர்வு புரிந்து நடப்பது அவனின் காதலின் ஆழத்தை உணர்த்துகிறது 💞💞💞💞💞💞💞.
😘 soooo lovely , மிக்க நன்றி தோழி ❤️❤️❤️
 
Top