இனிது இனிது அத்தியாயம் - 1

Advertisement

வேதிதா

Member
Member
வணக்கம் மக்களே☺️

நாங்கள் நிவேதா மற்றும் நித்திஷா?
கதைப்பிரியைகள். கதைத் தளத்தில் கதை வாசிப்பதில் தொடங்கிய எங்கள் நட்பு இன்று ஒன்றாக கதை எழுதுவதில் வந்து நின்றிருக்கிறது.

நட்பு இல்லாமல் இங்கு எதுவும் இல்லை.. அதனால அந்த நட்பையே அடிப்படையாகக் கொண்டு இந்த கதையை ஆரம்பிச்சுருக்கோம். இது எங்களோட முதல் முயற்சி.உங்க அன்பும் ஆதரவும் கண்டிப்பாக வேண்டும் ☺️ நிறையோ குறையோ எதுவாக இருந்தாலும் சொல்லுங்க.. அதுதான் எங்கள் தவறை திருத்திக் கொள்ளவும் மேலும் உற்சாகமா எழுதவும் தூண்டும் ?

நன்றி மக்களே ❤️

இனிது இனிது அத்தியாயம் 1.1

இனிது இனிது அத்தியாயம் 1.2


உங்கள் கருத்துகளுக்காக ஆவலோடு காத்துக் கொண்டிருக்கும் உங்கள் தோழிகள்

-
வேதிதா♥️
 
உங்களுடைய "இனிது இனிது"-ங்கிற
அழகான அருமையான புதிய
லவ்லி நாவலுக்கு என்னுடைய
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்,
வேதிதா ஸ்வீட்டீஸ்
 
Last edited:

Advertisement

Advertisement

Back
Top