Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

இந்த இரவு இப்படியே தொடரட்டுமே!-3

Advertisement

ஒரு ஏர்போர்ட் போய்ட்டு திரும்ப வர்றதுக்கு மூணு எபி ????

??????
இதுக்கே ஷாக் ஆனா எப்படி? இது சனிக்கிழமை இரவு பதினொன்றரை. திங்கட்கிழமை காலை வரை கதையே பதினைந்து அத்தியாயங்கள் வரும். அடுத்த பதிமூன்று அத்தியாயம் தான் மற்ற கதை நடக்கும்... அப்போ என்ன பண்ணுவீங்க?????
 
இருவருக்குமிடையே இருந்தது/ இருப்பது காதலா..? நட்பா?
இதுவரை இல்லாத நிம்மதி,பலம், செழியனின் அருகில்
உணரும் ஆதி, இனி வரும் பிரச்சனைகளை அவனோடு சேர்ந்து
எதிர்கொள்வாளா..?
அவளுக்கு அவன் மீதிருப்பது பதினான்கு பதினைந்து வருட நட்பு. அவனுக்கு அவள் மீதிருப்பது தன்னுடைய பதினான்கு பதினைந்து வருட காதல். கண்டிப்பா அவர்கள் இணைத்தே தான் எதிர்கொள்வார்கள். நன்றி??��
 
Top