இருக்கலாம் இருந்தாலும் அவனால் இதை அவன் வீட்டில் சொல்ல முடியவில்லை என்ற ஆதங்கத்தை அவளிடம் காட்டிவிட்டான்... நன்றி??�அரவிந்தை திட்டுவதென்றால் அவன் அப்படி இருப்பதனால் திட்டுவதல்ல...வீணாக ஒரு பெண்ணின் வாழ்க்கையில் விளையாடியதற்காக... சரி அவனின் பக்கமும் ஒரு நியாயம் இருக்குன்னே வச்சுக்கிட்டாலும் கல்யாணம் பண்ணி கூட்டிட்டு வந்து கொஞ்சம் பொறுமையா அவகிட்ட எடுத்து சொல்லி ஒரு பிரெண்ட்லியாவாவது நடந்துருக்கணும்ல....