Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

இதய வாசியே 20

Advertisement

இந்த மாதிரி பிரச்சனைகள் வரும்னு தான் நிறைய பேர் அரசியல்வாதிகள எதிர்க்காம பின்வாங்குறாங்க...நேர்மையான அதிகாரிகள் தான் இவங்களை அடக்க முடியும்.. சக்திய கைது பண்ணிருவாங்களா😥
 
தப்பு செஞ்சவனுங்க ‌ ஊரை சுத்துவானுங்க.
ஆனா அதைய எதுத்து கேட்வனெல்லாம் இப்படி பரிதவிக்கனும்.
நல்லா வருவீங்கடா 😡😡😡😡😡😡😡
 
தப்பு பண்ணினவனை விட்டுட்டு நியாயத்துக்காக நின்னவங்களுக்கு குடைச்சல் குடுப்பாங்களா... 😤😤😤
பணமும் அதிகாரமும் கையில இருந்தா என்ன அநியாயமும் பண்ணலாமா 😡😡😡😡
 
Top