Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

இதயாவின் ஹிருதயம் - 19

Advertisement

அடப்போங்கப்பா.... இது தான்னு முன்னாடியே தெரிஞ்சு இருந்தும் வாசிக்கும் போது அழ வைச்சிட்டீங்க 🥺🥺🤧.......
மானவ் இவ்வளவு தத்தியா இருந்து இருக்க வேணாம்.... இயற்கை ரசிக்கேன் இயற்கை ரசிக்கேன்னு பேசும் போதெல்லாம் ஒன்னுமே புரியலையா 😮‍💨🤧🤧.......
சபரிஷ் அப்புறமாவது மானவ் கிட்ட சொல்லி இருக்கலாம் ..... மறைச்சு இதயாக்கு அநியாயம் பண்ணிட்டான் 😠😠😠........
விடுங்க விடுங்க ஜி.. எல்லாம் கடந்து போகும் 🤧
 
:sick:ரொம்ப மனவருத்தமா
இருக்கு
காதல சொல்லாமா ஒரு உயிர்
தவிச்சு போய்
அவன பிரிய முடியாம
அவனுக்கு உயிரா மாறி
இருக்கு மறைமுகமா
:sleep:
ஆமா, ஒரு உன்னதமான காதல்.. கூடு விட்டு கூடு பாயுற வித்தை போல உடல் விட்டு உடல் மாறி இன்னுமே அவ இதயம் துடிச்சிட்டு இருக்கு. இனியும் துடிக்கும் ❤️
 
No words, writer gi, Hilma. 😰😰😰😰😰😰, I knew this was coming, but postponing to read this episode. I am not brave enough to read anymore, sorry, writer gi.
இப்படிலாம் சொல்லுறது அநியாயம் இல்லையா? உங்களை நம்பி கதைய தூக்கிட்டு வந்த நான் என்னாவேன் மா? 🥹🤧🤧
 
கெஸ் பண்ணினதுதான் ஆனாலும் மனம் கனக்குது. மானவ் ஒரு முட்டாள். இதயா ஒரு துரதிர்ஸ்டசாலி. சபரி ஒரு சுயநலவாதி.
1712541295177.png1712544183970.png1712544343533.png1712545107626.png1712545461275.png
 
கெஸ் பண்ணினதுதான் ஆனாலும் மனம் கனக்குது. மானவ் ஒரு முட்டாள். இதயா ஒரு துரதிர்ஸ்டசாலி. சபரி ஒரு சுயநலவாதி.
View attachment 7842View attachment 7844View attachment 7846View attachment 7848View attachment 7851
உலகத்துல வாழுற எல்லாரும் அதிஷ்டசாலிகளா இருந்துட்டா கடவுள் நியதி மேல யாருக்குமே நம்பிக்கை இருந்திருக்காதே சகியே..
 
உலகத்துல வாழுற எல்லாரும் அதிஷ்டசாலிகளா இருந்துட்டா கடவுள் நியதி மேல யாருக்குமே நம்பிக்கை இருந்திருக்காதே சகியே..
உண்மை தான்:love::love:
 
Top