விடுங்க விடுங்க ஜி.. எல்லாம் கடந்து போகும்அடப்போங்கப்பா.... இது தான்னு முன்னாடியே தெரிஞ்சு இருந்தும் வாசிக்கும் போது அழ வைச்சிட்டீங்க .......
மானவ் இவ்வளவு தத்தியா இருந்து இருக்க வேணாம்.... இயற்கை ரசிக்கேன் இயற்கை ரசிக்கேன்னு பேசும் போதெல்லாம் ஒன்னுமே புரியலையா .......
சபரிஷ் அப்புறமாவது மானவ் கிட்ட சொல்லி இருக்கலாம் ..... மறைச்சு இதயாக்கு அநியாயம் பண்ணிட்டான் ........