Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

இசையின்றி என்னாவேன் 13 (1)

Advertisement

இந்த இசைக்கு மட்டும் எங்க இருந்து தான் இப்படி பசங்களா வந்து அறிமுகம் ஆகுறாங்களோ 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣தமிழை கடுப்பேத்தவே கிளம்பி வரானுங்க 😱😱😱😱

எழிலு உன்னாலே சமாளிக்க முடியலையா 🤪🤪🤪🤪🤪🤪🤪

தமிழ் வெறித்தனமா படிக்க ஆரம்பிச்சுட்டான் 🤫🤫🤫🤫🤫
 
ஒவ்வொரு எபிசோட்லையும் யாராவது ஒருத்தன கூட்டி வந்து தமிழ வெறுப்பேத்துறீங்க 😂😂😂........
ஒருத்தன் சின்சியரா படிச்சா பொறுக்காதே 😂😂🤭.......
தமிழ் அப்பா என்ன செய்ய போறார் 😳😳😳.......
 
😂😂 எல்லா அவன் நேரம்
படிக்கலைனா அவங்க அப்பா பிடிச்சு கடைல கணக்கு எழுத விட்டிருவாரு சிஸ்😌
Thank you sis 💗
 
Last edited:
ஒவ்வொரு எபிசோட்லையும் யாராவது ஒருத்தன கூட்டி வந்து தமிழ வெறுப்பேத்துறீங்க 😂😂😂........
ஒருத்தன் சின்சியரா படிச்சா பொறுக்காதே 😂😂🤭.......
தமிழ் அப்பா என்ன செய்ய போறார் 😳😳😳.......

😂😂இவன வெறுப்பேத்த எல்லாம் நான் யாரையும் இழுத்துட்டு வரல சிஸ்.. Both Aravindh and Manohar has specific role in the story.. அதான்.
அதானே இவ்ளோ shock ஆகுறாங்க🫣
அடுத்த எப்பிசோட்ல இருக்கு
அவனுக்கு😉
Thank you sis❤️
 
Top