இரண்டாவது எபி போட்டுட்டேன் மக்கா. படிச்சிட்டு கமெண்ட் போடுங்க
சுபகீதா
சுபகீதா
Nanriஅருமை
சம்பாதிப்பதை விட பெண்களுக்கு வரும் பணத்தை சேர்க்கத் தெரிந்திருக்க வேண்டும் என்பார் என் ஆசிரியை. அதை நினைவு கூர்கிறேன். thanks.Nice update![]()
ராதா.... சம்பளத்தில் நூறு ரூபாய் சேர்த்து வைத்து என்ன செய்ய போகிறாள் என்று தெரிஞ்சுக்க ஆவலாக உள்ளது![]()