Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

அ49 - Shoba Kumaran's செம்புலம் சேர்ந்த நீர்த்துளி (இறுதி)

Advertisement

?????. This is a successful story but it can possible by one and only you dear Shoba. You brought every characters and situations where they traveled in front of me and I could feel the smell (paneer roja oil) by your dramatic writing skill. I have bagged ? the emotions with your permission. Shoba dear plss come back soon.

I'll miss Murthy and Thulasi especially u.?
 
பானு மணி??...குட்டி கண்ணம்மா காட்சிகள் ரொம்ப அழகு...ஏன்னே தெரியாம செல்வன் இந்த கதைல எக்கச்சக்கமா ஸ்கோர் பண்ணி இருக்காரு என்னைப் பொறுத்த வரை..?
 
Last edited:
ஷோபா..வாழ்த்துகள்.. மிக அருமையான எழுத்து.படிப்பவர்களின் உணர்ச்சியுடன் கதையில் ஆழ்ந்து போக வைத்து விட்டீர்கள்.
First 3 ud படிச்சுட்டு கதையின் போக்கு கொஞ்சம் பிடிபட்டவுடன் தொடர பயந்து விட்டு விட்டேன்.
பிறகு fb பார்த்து கோமல் மூர்த்தி சாரை பார்த்ததில் இருந்து தொடர ஆரம்பித்தேன்.
ஒவ்வொரு பதிவும் கல்வெட்டில் செதுக்கியது போல மூர்த்தி சர் அண்ட் துளசியின் வாழ்க்கை கண் முன்னே விரிகிறது.

துளசியின் பயம்,அழுகை,வேதனை,மூர்த்தி சாரை பார்த்த பின் அவளின் காதல்,கொஞ்சல், அவள் வித விதமாக அழைக்கும் மூர்த்தி சார் ரொம்பவும் அருமை.

மூர்த்தி சார் பரட்டையாய் கோமலை பார்த்து தன் துளசியாய் அவளை மாற்றி அவளின் தாசனாக மாறிப்போவது அற்புதம்.

சத்யன் நட்பின் அழகு.செல்வம் அருமை தம்பி...மணி குடும்பத்தின் கோடாரி...
மணி திரும்பி வந்ததில் இருந்து மறுபடியும் பக்...பக்..னு ஆகி போச்சு..அதும் லாஸ்ட் 3 பதிவுகள்..இதயம் வெளியே எகிற வைத்து விட்டீர்கள்..

படிக்கவும் பயம்..படிக்காமல் இருக்கவும் முடியல...துளசிக்கு என்ன நடந்ததுன்னு தெரியல..ஆனால் அவள் உயிரோடு இருக்கணும் என்றே தோன்றியது..


சினிமாவில் ஒரு மகாநதி என்றால் நாவல்களில் செம்புலம் சேர்ந்த நீர் தான் மனதில் தோன்றும்.

மிக அருமையா எழுதி உள்ளீர்கள்.மனமார்ந்த வாழ்த்துக்கள்.
 
நெகிழ்ச்சி மகிழ்ச்சி?❤️?
மூர்த்தி சார் தவிப்பு
குட்டி கண்ணம்மாவின்விழிப்பு, ப் பா
துளசிமாவின் காத்திருப்பு
எங்க மனமெல்லாம் பூரிப்பு?
அருமை அருமை
இனிமை நிறைந்த நிறைவு ?
வாழ்த்துகள் ஷோபா??
 
இதோட மூணாவது கமெண்ட்?.... என்னை மூர்த்தி துளசி ஈர்த்ததை விட மற்ற கதாபாத்திரங்கள் அதிகம் ஈர்த்துவிட்டது...முக்கியமா பானு???அவங்களைப் பற்றிதான் இந்த கதை படிக்கும்போது அதிகம் யோசிச்சேன்....அடுத்தது செல்வன்....அவர் வர எல்லா காட்சிகளுமே அன்பு இழைக்கப்பட்டதாவே இருக்கு...அடுத்தது சத்யன்....போலீஸா பிடிச்சதைவிட ஒரு நண்பனா he attracts a lot.....அடுத்தது மணி?....மூர்த்திகளும் துளசிகளும் அரிதானவர்கள் ❣️
 
பானு மணி??...குட்டி கண்ணம்மா காட்சிகள் ரொம்ப அழகு...என்னே தெரியாம செல்வன் இந்த கதைல எக்கச்சக்கமா ஸ்கோர் பண்ணி இருக்காரு என்னைப் பொறுத்த வரை..?
selvan niraya varala... but enakumae avana pidichu poochu.
mani-um dhan :p:p
 
Top