Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

அ49 - Shoba Kumaran's செம்புலம் சேர்ந்த நீர்த்துளி (இறுதி)

Advertisement

Hi makalae...:love::love::love:

Here is the final update ????

Thank you.. thank you.... thank u soo much for the love and support.??
it was a nice journey with u all and I enjoyed every bit of it.
Hope the story was worth ur time.

Read and please do pen ur thoughts.
Love to hear from you all.
Silent readers... pls do break ur silence for me once :)

love u guys.. thank u all from the bottom of my heart. ♥ ♥

செம்புலம் சேர்ந்த நீர்த்துளி - 49

With love
Shoba Kumaran ??
Wow just wow.lovely.ist time reading over .such clean emotions
Hi makalae...:love::love::love:

Here is the final update ????

Thank you.. thank you.... thank u soo much for the love and support.??
it was a nice journey with u all and I enjoyed every bit of it.
Hope the story was worth ur time.

Read and please do pen ur thoughts.
Love to hear from you all.
Silent readers... pls do break ur silence for me once :)

love u guys.. thank u all from the bottom of my heart. ♥ ♥

செம்புலம் சேர்ந்த நீர்த்துளி - 49

With love
Shoba Kumaran ??
Wow just sensational.it was so beautiful Shoba.just finished reading once may be another 5times just to feel the ealtion happiness and joy if murthy sir and tulasi.kutti kannama stole our hearts.
 
அப்பா.... அவ்வளவு நிறைவு ஷோபா... வேற சொல்ல வார்த்தைகள் தேடணும்... அவ்வளவு நெகிழ்வா இருக்கு....
 
shoba last story la seruvangala matangalanu epi 2 epi suspence vechu kaduppagi comment poda vechinga... intha story la athu athigam illa..climax as espected..romba sothikama final epi koduthuttinga... starting to end continuous a follow pannen intha story.. lovely... All the best Shoba <3 Lub u :)
 
மிக மிக அருமை ஷோபா sis ??
குட்டி கண்ணம்மாவின் பொக்கை வாய் சிரிப்பும் துளசியின் ரீங்கார பேச்சும், மூர்த்தி சாரின் கனவு கை சேர்ந்த மகிழ்ச்சியும் படிக்க படிக்க தெவிட்டவில்லை......
இன்னும் epis நீளாதா...... இன்னும் lines கூடாதா என்று ஏங்க வைத்து விட்டீர்கள் ??
லட்சம் முறை ??sis.
 
Yeppa oru vazhiya happyah mudichuteenga pa. Ennagumo,Sad ah mudichuduveengalonu bayanthite irunden. Aanalum unagalukku romba thaan. Modhalla kuttiya kaamichu, moorthyah konja vechu, thulasima irukaala illayanu kuzhapi, illenu ninekum podhu thirupi koduthu. Aana chanceless. Indha mudivukku naan romba romba happy. Ipdi oru manushanukum, manushikum edhuku sad aana ending kodukanum. Really thulasi vandha odane naan manasulaye ungaluku koil kattiten. Very happy pa. Thanks for the wonderful journey of moorthy sir's and thulasima' s life. Nobody else could have handled it so matured,beautiful,romantic,and very emotionally too. Hats off and congrats????. Inime paaka mudiyadhe nu irundaalum rendu perum happyah irupaanga gara thirupthi koduthurukeenga. Thanks.
 
யார் எப்படி படித்தார்களோ நான் அறியேன் ஆனால் நான் முடித்தது கண்ணீரோடு..

எப்போது எட்டு மாத மழலை என்ற வார்த்தை கண்டேனோ அப்போதே உண்ர்ந்தேன் ஷோபா சகோதரியின் அறுவை சிகிச்சை வெற்றி பெற்றது என்று…

அதற்கு பிறகே கண்களில் கண்ணீர் அணை கட்ட துடங்கியது எனது கட்டுப்பாடு இன்றி…

என்ன ஆச்சு துளசிக்கு இன்னும் படுத்த படுக்கையில் தான் இருக்கிறாளோ என்ற என்னும் வந்ததுமே கண்கள் உடை பெடுத்து ஆயி காலத்தில் வரும் காட்டாற்று வெள்ளமாக கண்ணங்களை கடந்து தோல்களில் இறங்கியது நீர்வீழ்ச்சி போல…

அது ஆனந்த கண்ணீர் ஆனது அவளின் மூர்த்தி சார் என்ற அழைப்பு..

மிகுந்த மகிழ்ச்சியின் கண்ணீர்..

பதிவு 48 என்னில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை அது எனக்கு திரைப்பட முடிவுக்கு முன்பு பழைய. தமிழ் படங்களில் வரும் சீர்காழி கோவிந்தராஜன் சோகம் & தந்தும் கலந்த பாடலை போல இருந்தது….

கிளைமாக்ஸ் சண்டை காட்சிகள் சப்பென்று இருந்தது (வேட்டை)…

அதனை சற்று விவரித்து இருக்கலாம்..
அதெல்லாம் 1% ஏக்கம் மட்டுமே…

இத்துடன் விடை பெறவில்லை வெற்றி பெற்ற பின் மீண்டும் சந்திப்போம்…

நாம வெற்றி பெறாது யார் வெல்வது…

கதையும் உங்களுடையது தான் கோப்பையும் உங்களுடையது தான்…
 

Attachments

  • IMG_20200715_012323.jpg
    IMG_20200715_012323.jpg
    76.9 KB · Views: 0
  • IMG_20190914_183851.jpg
    IMG_20190914_183851.jpg
    60.1 KB · Views: 0
  • images(15).jpg
    images(15).jpg
    26.4 KB · Views: 0
  • images(17).jpg
    images(17).jpg
    37.3 KB · Views: 0
Last edited:
Top