Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

அ47 - Shoba Kumaran's செம்புலம் சேர்ந்த நீர்த்துளி

Advertisement

Ezhuththugal azhaga illa neenga vivaricha vidham azhaga nu theriyala sister...Sathiyama solren sister... ennoda heart ippo weight ah irukka madhiri oru feeling...andha weight ah ennala thaanga mudiyala... azhuga kuda pudikkala appadi oru feel... thulasi eppadi irundhaalum paravailla avala uyiroda vittudunga sister... Moorthy sir pavam sister...ava illana ivaru enna pannuvaaru... andha family ah thaangi pidikka Moorthy sir venum sister...
 
மனதிற்கு மிகவும் கஷ்டமாக இருக்கு. சத்தியன் வேற கடைசியாக ஒருதடவை துளசிய பாருன்னு சொல்றான். மூர்த்திய நினைத்தாதான் ரொம்ப பாவமாக இருக்கு.
 
கரெக்ட் ஆக தானே சொல்லி இருக்கீங்க??
துளசியின் மூர்த்தி தானே? பின்ன அவன் இப்படி தான் இருப்பான்......
துளசி கண் விழிக்கும் போது துளசியின் மூர்த்தி ஆக இருந்தால் தானே துளசியின் முகத்தில் புன்னகை பார்க்க முடியும்??
இருவாட்சி பறவை என்று சொன்னால் போதுமா?? எந்த சூழ்நிலையிலும் காக்க வேண்டுமே??
 
Moorthy u r the man, each n every person with pure emotions will react in this way only. Waiting to see Moorthys harvest for those cheap people
 
மூர்த்தி சார் சம்காரம்
பண்ணிட்டு வாங்க
துளசிமா எந்திரக்கனும்
 
மனைவிக்கு துன்பம் நேர்ந்த பொழுது அருகிலிருந்து காப்பாற்ற முடியாத கையறு நிலையில் கதறும் மூர்த்தியின் உணர்வுகள் சொல்ல வார்த்தையில்லை
உன்னதமானவை
துளசியின் விருப்பப்படி அவனுங்களை வேரோடு அழிச்சுட்டு வெற்றியுடன் திரும்பி வந்து உன் மனைவியையும் குழந்தையையும் பாரு, மூர்த்தி

அடேய் சந்திராசூர் நாதாரி
வர்றாண்டா
ஆந்திராவில் என்ன?
அடுத்த கிரகத்துக்கே நீ போனாலும் உன்னை முடிக்க வர்றாண்டா எங்கள் மூர்த்தி மாவீரன்
 
Hi fnds,

thank you guys.. unga supportku romba romba thanks ? ? ? ? ?

innum 1 more epi to go! history repeats madhari ud00 will be repeated. kandipa.. first time padikkum boedhu irundha feel irukadhu.

This update is supposed be 46_2. but i am giving it as 47.. just for one reason.
இது முழுசுமே மூர்த்தியோட உணர்வும் மன போராட்டமும் தான்.
அதனால உணர்வு பூர்வமான அப்டேட். கண்டிப்பா படிக்கிறவங்க கண் கலங்கும்.
Skipping this wouldnt affect the flow of the story. so kojam sad ok-nu ninaicha padichuttu sollunga.
If its me.. I will go for it.
wife mela avan vachirukka love-oda depth unara mudiyum!
avan mana poratam puriyum.. y did he take such a decision-nu namaku puriyum.

Let me know how u feel after reading this.
love to hear from u all..
kobam venadam... ??? comments ellam vasikaraen... respond panna mudiyala..


செம்புலம் சேர்ந்த நீர்த்துளி 47

take care
-Shoba Kumaran
இன்னும் ஒரு அப்டேட்தானா?
47தான் வந்திருக்கு
இன்னும் மூன்று அப்டேட்ஸ் கொடுத்து அரை சதம் ஹால்ஃப் செஞ்சுரி அடிக்கலாமே, ஷோபா டியர்
 
Top