Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

அ47 - Shoba Kumaran's செம்புலம் சேர்ந்த நீர்த்துளி

Advertisement

Beautifully emoted ud sis!!! ???

Moorthy oda feelings ah aalaga solirukinga!!!! Waiting for the next ud!!!!
 
என்ன சொல்ல அந்த நேரம் துளசியோட நிலையை உணர வச்சிடீங்க மூர்த்தி சார் கண் வழியா.....
எப்போவும் நம்ம அப்படி தான் யாருக்கோ நடக்கும் போது ஐயோ பாவம் னு சொல்லி கடந்து போய்டுறோம்.... நமக்கு னு வரும் போது தான் அதோட வீரியம் வலி வேதனை இழப்பு எல்லாம் புரியுது....மணிக்கு புரிய வைக்க மணியோடு சேர்த்து மணியோடபெண்கள் எல்லாம் தண்டனை அனுபவிக்கிறங்க.... ஆனா யாருக்கு புரிய வைக்க மூர்த்தி சாருக்கு இந்த நிலைமை.....

துளசி சொன்னது எல்லாம் கண் முன் வந்து போகுதே.... துளசி பிழைக்க வாய்ப்பே இல்லன்னு மூர்த்தி சார் முடிவு பண்ணிட்டாரா....அவுங்க அடையாளமா குட்டி கண்ணம்மா கூட வேண்டாமா ....
அந்த சாந்தினியை சும்மா விடவே கூடாது அது எல்லாம் மனுஷியே இல்ல.... எல்லாரும் பிழைத்த மாதிரி துளசி யும் பிழைக்கட்டும்
 
Moorthy sir...

Ratha karai yaruthu sir..
Unga ratham unga veto ratham...??

Asaiya asaiya va thulasi ma..
Di pottalum varala moorthy sir..

Pali vangarathu ila thappa thatti kekarathu than..
Alaga kudathu sathyan...
Alaga kudathu...
Alutha kovam kannera poitom..
Antha veri poitom...
Vettaiya muduchuto than adangum...
 
Nice epi..மூர்த்தியோட உணர்வுகளை அழகா வெளிப்படுத்திட்டீங்க....
 
Hi fnds,

thank you guys.. unga supportku romba romba thanks ? ? ? ? ?

innum 1 more epi to go! history repeats madhari ud00 will be repeated. kandipa.. first time padikkum boedhu irundha feel irukadhu.

This update is supposed be 46_2. but i am giving it as 47.. just for one reason.
இது முழுசுமே மூர்த்தியோட உணர்வும் மன போராட்டமும் தான்.
அதனால உணர்வு பூர்வமான அப்டேட். கண்டிப்பா படிக்கிறவங்க கண் கலங்கும்.
Skipping this wouldnt affect the flow of the story. so kojam sad ok-nu ninaicha padichuttu sollunga.
If its me.. I will go for it.
wife mela avan vachirukka love-oda depth unara mudiyum!
avan mana poratam puriyum.. y did he take such a decision-nu namaku puriyum.

Let me know how u feel after reading this.
love to hear from u all..
kobam venadam... ??? comments ellam vasikaraen... respond panna mudiyala..

செம்புலம் சேர்ந்த நீர்த்துளி 47

take care
-Shoba Kumaran
Hi Shoba very very emotional and heavy and

Hi Shoba very very emotional,heavy and sad.but extreme powerful writing.tulasi nalla irrukanum
 
Top