Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

அ45 - Shoba Kumaran's செம்புலம் சேர்ந்த நீர்த்துளி

Advertisement

மிகவும் கணமான பதிவு....Early episodes ae painful na...Ithu romba kastama na situation..
 
KADAVULE ELLARAYUM SHOBA SISTER KITTA IRUNDU KAPATHU
nan kovuchukitaen
:D :D

saturday varaikkum vaa mataenu soneenga?
padinga padinga.. onnum illa. just what happened-nu narrate dhan pani irukaen
oru glass thanni pakathula vachukonga. epi mudinjadhum kudichudunga :)
 
ஏங்க சோபா
உங்களுக்கு இந்த கொலவெறி
மொத்த குடும்பத்தையும் ஹாஸ்பிடல் கொண்டு வந்துட்டீங்க
ஒரு இரவில் இவ்ளோ அனர்த்தம்
என்ன செய்வான் மூர்த்தி
சத்யனே அழுகிறான் என்றால்
துளசி, குழந்தை ??
சீக்கிரம் அடுத்த பதிவு தாங்க.
 
ஏன் சிஸ்டர் இப்படி... துளசி இன்னும் எவ்வளவு துயரத்தை எல்லாம் அனுபவிக்கனும்... அறியாத வயசுல அன்பு கிடைக்கும்னு நம்பி பட கூடாத கஷ்டமெல்லாம் பட்டுட்டா... அது விடாது கருப்பு மாதிரி இன்னும் பின்னாடியே போகுதே... மூர்த்தி சார் கூட இருக்க தெம்புல அவ இன்னும் எவ்வளவு வலினாலும் தாங்குவா... ஆனா மூர்த்தி சார்...? அவர் குடும்பத்தை இப்படி பாக்க அவர் மனசு எப்படி கதறி இருக்கும்...கூடவே எங்களுக்கும் தெம்பில்ல சிஸ்டர்... ஆழமான வரிகள். இப்படியும் நடக்குதுங்குற நிதர்சனமான உண்மைகள்... Awesome episode sister...?
 
orae varila solitu edhatai kaali pannu-nu sonna feel :p :D:D:D:D
adhu last varaikkum solla mataen :)
முதல் அத்தியாயத்தை மீண்டும் படிக்கும் பொழுது இந்த சந்தேகம் வந்தது. அவள் இருக்கிறளா, இல்லை உணர்வா பிரித்தறிய இயலவில்லை ஷோபா.
 
Top