அ28 - Shoba Kumaran's செம்புலம் சேர்ந்த நீர்த்துளி

Advertisement

பானு அக்கா உங்க பொண்ணுக்காக தம்பி கிட்ட பேச வந்தீங்க ஆனா டேப் மூலம் எல்லாமே கேட்டும் கூட இப்படி அமைதியா போன எப்படி... கோமு தான் துளசினு தெரிஞ்சிடுச்சே.... நந்தினி கிட்ட பேசி பாருங்களேன்... முத்து நகை பேசி ஆசையை வளர்த்து கிட்டா பாவம் சின்ன பொண்ணு தானே சொல்லுங்க புரிஞ்சிப்பா....

மாதுரி நீ என்ன நடமாடும் கேமராவா இப்படி கவனிச்சிட்டே இருக்க துளசியை.... ரிஷி மூர்த்தி சார் வந்தா தெரியும் உன்னோட நிலைமை என்னனு .... சத்யனுக்கு ஒழுங்கா விஷத்தை சொல்லிடுவாங்களா மாமி தந்தி வேற போச்சான்னு தெரியலையே....

அப்போ எல்லாம் தந்தி வந்தாலே பயமா இருக்கும் நல்ல நியூஸ் விட கெட்ட நியூஸ் தான் நியாபகம் வரும் அது எந்த ஊரில் இருந்து வந்து இருக்கோ அங்க இருக்குற எல்லரையும் ஒரு முறை கண்ணு முன்னாடி வந்து போய்டுவாங்க.... தந்தி ரிசல்ட் வர போஸ்ட்க்கார்ட் எல்லாம் அப்போ திக்கு திக்கு மொமெண்ட் தான்
 
இப்படியே மனுஷன ஒரு படபடப்போட தான் வச்சுக்கணும் அப்ப தான் அது ஷோபான்னு எங்களுக்கு மறக்காமல் இருக்கும்
?????
 
பானு அக்கா உங்க பொண்ணுக்காக தம்பி கிட்ட பேச வந்தீங்க ஆனா டேப் மூலம் எல்லாமே கேட்டும் கூட இப்படி அமைதியா போன எப்படி... கோமு தான் துளசினு தெரிஞ்சிடுச்சே.... நந்தினி கிட்ட பேசி பாருங்களேன்... முத்து நகை பேசி ஆசையை வளர்த்து கிட்டா பாவம் சின்ன பொண்ணு தானே சொல்லுங்க புரிஞ்சிப்பா....

மாதுரி நீ என்ன நடமாடும் கேமராவா இப்படி கவனிச்சிட்டே இருக்க துளசியை.... ரிஷி மூர்த்தி சார் வந்தா தெரியும் உன்னோட நிலைமை என்னனு .... சத்யனுக்கு ஒழுங்கா விஷத்தை சொல்லிடுவாங்களா மாமி தந்தி வேற போச்சான்னு தெரியலையே....

அப்போ எல்லாம் தந்தி வந்தாலே பயமா இருக்கும் நல்ல நியூஸ் விட கெட்ட நியூஸ் தான் நியாபகம் வரும் அது எந்த ஊரில் இருந்து வந்து இருக்கோ அங்க இருக்குற எல்லரையும் ஒரு முறை கண்ணு முன்னாடி வந்து போய்டுவாங்க.... தந்தி ரிசல்ட் வர போஸ்ட்க்கார்ட் எல்லாம் அப்போ திக்கு திக்கு மொமெண்ட் தான்
Moorthy-ku equala advice kudukareenga ??
Oru dharam thandhi ozhungana address illama varala... adhu enga thatha die ana news...
So we never knew his death. Funeral kooda pogala... one time we missed telegram and adhugaga varutha patom!!
 
Advertisement

Advertisement

Back
Top