Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

அ26 - Shoba Kumaran's செம்புலம் சேர்ந்த நீர்த்துளி

Advertisement

Shoba Kumaran

Well-known member
Member
Hi guys..

? ? ? ? ? ? ? ? :love::love::love: idhu pona epi-ku unga comments parthu flat aagitaen.. adhukku.
adhae pooripila adutha epi idho....

செம்புலம் சேர்ந்த நீர்த்துளி 26

??? enna solla... niraiya beautiful comments. thank you guys.
its a nice ride with u all. inspiring.. motivating comments. thanks for all ur loving words.

padinga... padichuttu share ur thoughts.
hope to catch u guys on sunday.

take care
Shoba Kumaran ??
 
???

ஐயோ இந்த துளசி, இப்ப எதுக்கு அந்த ரிஷிகூட தனியா டெல்லிக்கு போனாளோ??? ஒருவேளை ரிஷிக்கும் துளசிக்கும் கல்யாணம் பண்ண பாக்குறாங்களோ???

இந்த பானு அக்கா வேற துளசியை வேணாம்னு சொல்றாங்க.. காரணம் என்னவா இருக்கும்?? ஆஹா மொத்தத்துல மூர்த்தி, துளசி சேர்றதுல மறுபடியும் பிரச்சனை.. என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா.. ☹️☹️
 
Last edited:
பானு அக்காக்கு துளசியோட கடந்தகாலம் பற்றி எதுவும் தெரிய வந்துடுச்சோ...மணியோட பங்கு எங்கயாவது இருக்கா இதுல....ரிஷி நல்லவனா கெட்டவனா......விசேஷம் என்னனு தெரிஞ்சுக்கலாம்ல துளசி....மூர்த்தி ஃபோன் பேசலையே...அப்படி இருக்க மாட்டாரே...அடுத்த பதிவைச் சீக்கிரமா கொடுத்துடுங்க ப்ளீஸ்.....துளசியோட தவிப்பை அழகா சொல்லி இருக்கீங்க?Sunday ku munnadiye thara mudinja kuduthudunga...pathatathula suspensela irunthu seekiram engalai viduvinga
 
Last edited:
En akku en??? Nala thana poitu irunthuchhu??
Ipo ethuku tulasi ya valu kadayama delhi anupuringa??? :(:(

Intha rishi ethum panama irukanum!! Banu akka vera no solrangale?? Moorthy inum evalo va than samalikurathathu?? Analum samalipan!!! Waiting for the next shock!!!! :p :p :p
 
Last edited:
Top