Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

அ20-1 - Shoba Kumaran's செம்புலம் சேர்ந்த நீர்த்துளி

Advertisement

Shoba Kumaran

Well-known member
Member
Hi makalae,

Hope u guys are doing good.
Thanks all ur comments for the previous epi.

இது கொஞ்சம் பெரிய எபி. மூர்த்தியோட சொந்த ஊருக்கு போற போஸ்ட். கன்னியாகுமரி. எனக்கும் அது தான் நேட்டிவ். எங்க ஊர்ல இருந்து கேரளா 30மினிட்ஸ் தான்.
முடிஞ்ச வரைக்கும் புரியர மாதிரி எழுதி இருக்கேன்.

ஏதாவது புரியலனா கேளுங்க சொல்றேன். அந்த தமிழ் கொஞ்சம் வித்தியாசமா இருக்கும்.
எனக்கு அந்த ஸ்லேங் சத்தியமா மறந்தே போயிடுச்சு. நானுமே கேட்டு கேட்டு... படிச்சு தான் எழுதி இருக்கேன். தப்பிருந்தா சொல்லுங்க... கத்துக்க ரெடி!

இந்த இடம் பின்னாடி தேவைப்படும். அதனால தான் ஏகபட்ட மெனெக்கெடுதல்.

pics podanumnu ninaichu niraiya download panni eduthaen... en nalla naeram, indha blogspot parthaen. idha partha oralluvuku.. kk Dist feel kidaikkum. Hope u guys enjoy the place.

Kanyakumari District Portal

குமரி மாவட்டம் குறித்து சில தகவல் துளிகள்.

idhu en photo kidaiyadhu... taken from internet and Most of these pic belong to 'Natural Beauty of KanyaKumari' FB page.


831


832


செம்புலம் சேர்ந்த நீர்த்துளி 20_1


there is one more link... padukadhukulla potuduraen.
-shoba
 
???

இந்த வார்டனுக்கு என்னவாம்.. ஏன் அவசியமே இல்லாம துளசியை பத்தி அவதூறு சொல்றாங்க... ??
கத்தியை விட நாக்குக்கு கூர்மை அதிகம்..??
மூர்த்தியோட குடும்ப உறுப்பினர்கள் அறிமுகம் , அங்க அந்த சூழல்கள் எல்லாம் சூப்பரா இருந்துச்சு..

(ஒரு இடத்துல காது கொண்டு கேக்கான் பாடில்ல மோனே வருது.. அந்த இடத்துல பாடில்லன்னு வர்றதை விட பற்றுனில்ல வந்தா கொஞ்சம் கரெக்டா இருக்கும்னு தோணுது.. தப்பா எடுத்துக்காதீங்க)
 
Last edited:
Top