Rathna cafe idli sambar and bonda world famous sweet memories of childhood.
??? neenga enna thulasi lawyera? ??ஷோபா சகோதரி நீங்கள் எப்போதும் இப்படி தானா இல்லை கதை எழுதும் போது மட்டுமா. யார் அழ வைக்க முடியவில்லை என்று வாசகர்களை அழ வைத்து ஆனந்தம் அடைகின்றீர்...
ஏதோ புள்ள மானசு கேட்காம விடுதி வந்தது.. உலக அனுபவம் கிடைத்தது மிளிர போகிறாளா அல்லது உலகத்தை கண்டு மிரள போகிறாலா உங்களுக்கே வெளிச்சம்...
எப்படியோ பல்லவனை பிடித்து கல்லூரி வந்தால் அங்கயாவது நிம்மதிய விட்டிங்களா, தேவை இல்லாமல் ஒரு புது பிரச்சினை வேறு...
அந்த முன்டகலப்ப அவள் முந்தானையை பிடிச்சா இருக்கனும் ஆனாலும் அடி பலம்...
இருந்தாலும் அடி வாங்கினவன் கொஞ்சம் நல்லவன் போல அவள் பெயர் கெடாமல் பாத்து கொண்டான்..
போற போக்கை பார்த்தல் அந்த பக்கி டுளசிய லவ் பண்ணும் போல,
மூர்த்தி சார் இதுக்கு பேர் தான் சொந்த செலவில் சூன்யம் வைத்துக்கொள்வது போல..?
கூடவே இருக்கனும் அவள் பத்திரமா பார்த்துக் கொள்ளவேண்டும் என்று எடுத்த முடிவு தவறோ...
இவ்வளவு பிரச்சினை அவள் தணியா உட்கார்ந்து இருக்கும் நிலை பார்த்தால் மனசு பதருது...
இப்பதான் கூட்டு புழு சிறகு விரிக்க நினைக்கிறாள் போற போக்கை பார்த்தல் மீண்டும் கூட்டுக்குள் ஒரேயடியாக போய்டுவாளோ என்ற பயம் ஏற்படுது...
மூர்த்தி சார் அவளே கஷ்டத்தில் இருக்கும் போது அட்வைஸ் தேவையா..
முனைவர் மூர்த்தி ஆவதற்கு முன்பே துளசி துணைவன் ஆவாரா...
புள்ளைய அழ வைக்காதீர்கள் அம்புட்டுதான் சொல்லிட்டேன்...
நல்ல பதிவு.....![]()
Avan on daily basis avalluku class-a eduthu thalranae.. pudhusa vera-yaTeacher Student protocol idikkumae... ipdi thaniya pesi, hotel pona... eppadi samalippanga ?
?? thank youஅருமையான பதிவு